அகதிகளை நாடுகடத்தும் விடயம்... ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பில் விவாதம்

Refugee Germany
By Balamanuvelan Jun 18, 2026 06:34 AM GMT
Report

நேற்று, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஜேர்மன் உள்துறை அமைச்சர்களின் சந்திப்பு ஒன்று நடைபெற்ற நிலையில், அந்த சந்திப்பில், அகதிகளை நாடுகடத்தும் விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பு

நேற்று, ஹாம்பர்க் மாகாண உள்துறை அமைச்சரான ஆண்டி (Andy Grote) தலைமையில், 16 மாகாண உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற சந்திப்பு ஒன்றில், ஃபெடரல் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டரும் (Alexander Dobrindt) கலந்துகொண்டார். 

அகதிகளை நாடுகடத்தும் விடயம்... ஜேர்மன் அமைச்சர்கள் சந்திப்பில் விவாதம் | Germany Minsiters Discuss On Deport Refugees

சந்திப்பில், அகதிகளை நாடுகடத்துவது தொடர்பில் விவாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது.

அதாவது, குற்றச்செயல்களில் ஈடுபட்ட அகதிகளை நாடுகடத்தும் விடயத்தில் தடையாக இருக்கும் சட்டச்சிக்கல்களை குறைக்கவேண்டும் என்ற கருத்தை ஆண்டி முன்வைத்தார். 

ஜேர்மன் நகரமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு

ஜேர்மன் நகரமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால வெடிகுண்டு

அவர்கள் எந்த நாட்டவர்களாக இருந்தாலும் சரி, தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் அகதிகள் ஏன் நம் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நாம் நம் குடிமக்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கமுடியாது என்று கூறிய ஆண்டி, இந்த விடயம், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US