ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்!

Russia Germany Israel Iron Dome MissileDefenceSystem Arrow3
By Ragavan Mar 28, 2022 12:17 AM GMT
Report

இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கவசத்தை (Iron Dome) வாங்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற சாத்தியங்களுக்கு மத்தியில், அதன் தாக்குதலுக்கு எதிராக நாட்டை பாதுகாக்க, இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு கவசம் அமைப்பை வாங்க ஜேர்மனி பரிசீலித்து வருகிறது என்று அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் அயர்ன் டோம் போன்ற பாதுகாப்பு அமைப்பை ஜேர்மனி வாங்குமா என்று கேட்டபோது, ​​"இது நிச்சயமாக நாங்கள் விவாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்" என்று அவர் ARD-யிடம் கூறினார்.

உக்ரைன் பெண்களை சூறையாடும் ரஷ்யர்கள்: குழந்தை கண்முன் கொடூரம்., எம்.பி. எச்சரிக்கை 

ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்! | Germany Missile Defence System Israel Iron Dome

பெர்லின் எந்த வகையான பாதுகாப்பு அமைப்பைக் கருத்தில் கொண்டுள்ளது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஜேர்மனியின் முழுப் பகுதிக்கும் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசம் அமைப்பது குறித்து பாதுகாப்புத் தலைவரான எபர்ஹார்ட் சோர்னை ஸ்கோல்ஸ் சந்தித்தபோது விவாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா! 

ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்! | Germany Missile Defence System Israel Iron Dome

அப்போது அவர்கள் இஸ்ரேலிய "Arrow 3" அமைப்பை கையகப்படுத்துவது பற்றி பேசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்! | Germany Missile Defence System Israel Iron Dome

ஜேர்மனியில் ஏவுகணை பாதுகாப்பு கவசம் அமைக்க திட்டம்! | Germany Missile Defence System Israel Iron Dome

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US