ஜேர்மனிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த திறன்மிகுப் புலம்பெயர்வோர் தேவை: ஜேர்மன் தூதர் தகவல்

India Germany Indian Origin
By Balamanuvelan Jul 07, 2023 06:59 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனி திறமையான புலம்பெயர்ந்தோரை தீவிரமாக தேடிவருகிறது, வெறும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டுமல்ல, பல்வேறு துறைகளுக்கு திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஜேர்மன் தூதர் தெரிவித்துள்ள தகவல்

இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான Dr Philipp Ackermann, சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். அப்போது அவர், ஜேர்மனிக்கு, பலதரப்பட்ட துறைகளிலும், பல்வேறு மட்டங்களிலும் திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என்று கூறியுள்ளார்.

ஜேர்மனிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த திறன்மிகுப் புலம்பெயர்வோர் தேவை: ஜேர்மன் தூதர் தகவல் | Germany Need Skilled Immigrants In Various Fields

indianexpress

6 மில்லியன் புலம்பெயர்ந்தோரை வரவேற்க இலக்கு

ஜேர்மனி, அடுத்த 15 ஆண்டுகளில் 6 மில்லியன் திறன்மிகுப் புலம்பெயர்ந்தோரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது, இந்தியாவைப் பொருத்தவரை, அது ஏற்கனவே ஆண்டுதோறும் 35,000 மாணவர்களை ஜேர்மனிக்கு அனுப்பி வருகிறது.

ஜேர்மனிக்கு பல்வேறு துறைகளைச் சார்ந்த திறன்மிகுப் புலம்பெயர்வோர் தேவை: ஜேர்மன் தூதர் தகவல் | Germany Need Skilled Immigrants In Various Fields

Hindustan Times

தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துக்கொள்ளலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US