ஜேர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை! அரசாங்க புள்ளியியல் துறை அறிக்கை

By Ragavan Jul 27, 2022 12:54 PM GMT
Report

ஜேர்மனியில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

அரசாங்க தரவுகளின்படி, ஜேர்மனியில் இளைஞர்களின் மக்கள் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. தற்போதைய பதிவுகள் 15 முதல் 24 வயதுடைய ஜேர்மன் மக்கள்தொகை விகிதம் 1950-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதன் மிகக் குறைந்த புள்ளியை எட்டியுள்ளது என்று ஜேர்மனியின் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது

ஜேர்மனியின் மக்கள்தொகை ஒட்டுமொத்தமாக வளர்ந்தாலும், 2021-ஆம் ஆண்டின் இறுதியில் முதல் முறையாக 83.2 மில்லியனைத் தாண்டியிருந்தாலும், அவர்களில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் வெறும் 10 சதவீதம் பேர் தான் என்று அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியின் பெடரல் புள்ளியியல் அலுவலகமான Destatis-ன் கூற்றுப்படி, ஜேர்மனியில் இளைஞர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் 2005-ஆம் ஆண்டிலிருந்து குறைந்து வருகிறது. அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டை விடவும், 2021-ல் ஒரு புதிய குறைந்த புள்ளியை எட்டியது.

ஜேர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு குறைந்த இளைஞர்களின் எண்ணிக்கை! அரசாங்க புள்ளியியல் துறை அறிக்கை | Germany Number Of Young People Record Low

2021 இறுதியில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களின் முழுமையான எண்ணிக்கை (வரலாற்றுக் குறைந்த எண்ணிக்கையாக) 8.3 மில்லியனாகக் குறைந்துள்ளது.

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி, ஜேர்மனியின் இளைஞர்களின் சதவீதம் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியாவுடன் ஒப்பிடத்தக்கது, ஆனால் மக்கள்தொகையில் 12.6 சதவீத இளைஞர்கள் இருக்கும் அயர்லாந்தை விட கணிசமாக குறைவாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரியாக 10.6 சதவீதமாக உள்ளது.

ஜேர்மனியின் Bremen நகரத்தில் உள்ள மக்கள்தொகையில் 11 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர், அதேசமயம் கிழக்கு மாநிலங்களான பிராண்டன்பர்க்கில் 8 சதவீதம், சாக்சோனி-அன்ஹால்ட்டில் 8.3 சதவீதம் மற்றும் மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் 8.3 சதவீதம் பேர் என கணிசமாக சிறிய சதவீதத்தைக் கொண்டுள்ள நகரங்களாக உள்ளன.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US