ஜேர்மனியின் 35 பில்லியன் யூரோ இராணுவ விண்வெளி திட்டம் - எழுந்துள்ள சர்வதேச விவாதம்

Satellites
By Ragavan Nov 25, 2025 09:19 PM GMT
Report

ஜேர்மன் அரசு, 2030 வரை 35 பில்லியன் யூரோ மதிப்பிலான இராணுவ விண்வெளி மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம், ஜேர்மனி விண்வெளி பாதுகாப்பு துறையில் முக்கிய சக்தியாக உருவெடுக்கிறது.

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

விண்வெளி குப்பைகளை அகற்ற ஜேர்மனியில் மாணவர் ஒருவர் தொடங்கிய ஸ்டார்ட்அப்

இந்த திட்டம், ஜேர்மனியின் முதல் விண்வெளி பாதுகாப்பு திட்டமாகும்(Space Security Strategy).

இத்திட்டத்தில், இராணுவ செயற்கைக்கோள்கள் விரிவாக்கம், தொடர்பு அமைப்புகள் மேம்பாடு, அறிவுத்துறை (intelligence) வலிமை, எச்சரிக்கை அமைப்புகள் (early warning systems), effector satellites மூலம் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் திறன் ஆகியவை அடங்கும்.

Germany 35 Bn Euro military space strategy, Germany space security investment 2030, NATO fifth operational domain space, Germany satellite defense expansion, Outer Space Treaty military debate, European military space independence, Germany orbital threat response plan, Berlin military satellite program, Germany counter-space technologies, EU defence spending and space policy

இந்த முயற்சி, விண்வெளியை இராணுவ நடவடிக்கைகளுக்கான முக்கிய தளமாக ஜேர்மனி அங்கீகரித்திருப்பதை காட்டுகிறது.

ஆனால், இந்த திட்டம் 1967 Outer Space Treaty விதிகளுடன் முரண்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அந்த ஒப்பந்தம், விண்வெளியில் அணு ஆயுதங்கள் மற்றும் பேரழிவு அமைப்புகளை (mass destruction systems) நிலைநிறுத்துவதை தடைசெய்கிறது.

ஆனால், சாதாரண இராணுவ செயற்கைக்கோள்கள், உளவு அமைப்புகள், முன்கூட்டிய எச்சரிக்கும் சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்கள் போன்றவை அனுமதிக்கப்பட்டுள்ளன.

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு அபாயம்

2035-க்குள் பிரித்தானியாவில் 3 மில்லியன் வேலைகளுக்கு அபாயம்

ஜேர்மனியின் இந்த புதிய திட்டம், தற்காப்பு மற்றும் தாக்குதல் எதிர்-விண்வெளி தொழில்நுட்பங்களைச் சேர்த்திருப்பதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. பல நாடுகள், விண்வெளி ஆயுத போட்டி அதிகரிக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன.

இந்த திட்டம், அமெரிக்க Space Force மற்றும் பிரான்ஸ் இராணுவ விண்வெளி விரிவாக்கம் ஆகியவற்றின் தாக்கத்தால் உருவானது. மேலும், NATO விண்வெளியை தனது 5-வது செயல்பட்டு காலமாக அறிவித்துள்ள நிலையில், ஜேர்மனி தனது கூட்டாளிகளுடன் இணைந்து விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

இந்த 35 பில்லியன் யூரோ திட்டம், ஐரோப்பாவின் விண்வெளி தந்திர சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவிற்கு 2.8 பில்லியன் டொலர் யூரேனியம் வழங்க கனடா ஒப்பந்தம்

இந்தியாவிற்கு 2.8 பில்லியன் டொலர் யூரேனியம் வழங்க கனடா ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Germany 35 Bn Euro military space strategy, Germany space security investment 2030, NATO fifth operational domain space, Germany satellite defense expansion, Outer Space Treaty military debate, European military space independence, Germany orbital threat response plan, Berlin military satellite program, Germany counter-space technologies, EU defence spending and space policy 

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US