ஜேர்மனியில் நீக்கப்பட்ட விதியை மீண்டும் கொண்டுவர திட்டம்!

Covid-19 Germany Work From Home Germany New Rule
By Ragavan Nov 14, 2021 09:57 PM GMT
Report

ஜேர்மனியில் கோவிட்-19 தொற்றுகள் அதிகரித்து வருவதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை திரும்ப கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் வளர்ந்துவரும் நான்காவைத்து கோவிட்-19 அலையை எதிர்கொள்வதற்காக, கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் நீக்கப்பட்ட இந்த விதியை மீண்டும் அறிமுகப்படுத்த அரசு ஆலோசித்துவருகிறது.

அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து தொற்று எண்ணிக்கை மற்றும் தொற்றினால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்துவருகிறது.

அதேசமயம் ஜேர்மனியின் தடுப்பூசி விகிதம் வெறும் 67 சதவீதமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், இன்னும் அதிகமான மக்கள் கோவிட் தொற்று மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

ஜேர்மனியில் நீக்கப்பட்ட விதியை மீண்டும் கொண்டுவர திட்டம்! | Germany Plans Return Work From Home Covid 19 RiseImage: REUTERS/Wolfgang Rattay

ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) சுகாதார நிறுவனப்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 100,000 பேரில் 289 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஐரோப்பாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜேர்மனியில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜேர்மனியில் தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியான சாக்சோனி மாநில முதல்வர் மைக்கேல் க்ரெட்ச்மெர், "வரவிருக்கும் அலையானது முந்தைய அனைத்து அலைகளைக் காட்டிலும் மிக பயங்கரமாகஇருக்கும்" என தெரிவித்துள்ளார்.

வரைவு திட்டத்தின் கீழ், ஜேர்மனியில் உள்ள முதலாளிகள், அலுவலகத்திற்கு வருவதற்கு கட்டாயமான வணிகக் காரணம் இல்லாத நிலையில், தொழிலாளிகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் விருப்பத்தை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஏனெனில், வேலைக்கு செல்லும் எவரும், தங்கள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை கேட்கப்படுவார்கள், அல்லது எதிராமரையான சோதனை முடிவுகளைக் கொண்டஆவணத்தை கேட்கப்படுவார்கள்.

ஜேர்மனியில் நீக்கப்பட்ட விதியை மீண்டும் கொண்டுவர திட்டம்! | Germany Plans Return Work From Home Covid 19 Rise Photo: EPA-EFE

அதே சமயம், வரவிருக்கும் புதிய கூட்டாட்சி அரசாங்கம்(Social Democrats, Greens and liberal FDP) மேலும் சில புதிய நடவடிக்கைகளை கொண்டுவர உள்ளன.

அதில் Work From Home மற்றும் 3G விதிமுறைகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. 

அவர்களின் கூட்டுச் சட்டம் ஜேர்மன் பாராளுமன்றத்தின் கீழ் சபையான Bundestag-க்கு வியாழன் அன்று ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும், வெள்ளியன்று மேலவையில் கையெழுத்திடப்படும். ஜேர்மன் அரசாங்கமும் பிராந்தியத் தலைவர்களும் வியாழனன்று கிட்டத்தட்ட ஒன்றுகூடி தங்கள் பதிலை ஒருங்கிணைக்கிறார்கள். 

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US