ஜேர்மனியில் போலி தடுப்பூசி பாஸ்போர்ட் விற்பனை அமோகம்! சோதனையில் 12 பேர் கைது

Police Germany COVID-19 Fake Vaccine Passport Vaccine passport
By Ragavan Nov 17, 2021 07:05 PM GMT
Report

போலியான கோவிட்-19 தடுப்பூசி பாஸ்போர்ட்களை தயாரித்து விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 12 நபர்களை ஜேர்மன் பொலிஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

போலிகள் ஒவ்வொன்றும் 400 யூரோக்கள் வரை விற்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

மத்திய ஜேர்மன் மாநிலம் முழுவதும் மொத்தம் 23 இடங்கள் மற்றும் பக்கத்து மாநிலமான Baden-Württemberg-ல் உள்ள இரண்டு நகரங்களில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக Hesse மாகாணத்தில் உள்ள குற்றவியல் புலனாய்வாளர்கள் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்தனர்.

தடுப்பூசி பாஸ்போர்ட்கள் - QR குறியீடாகவோ அல்லது அதிகாரப்பூர்வ தடுப்பூசி காகித கையேடாகவோ தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரமாக காட்டப்படவேண்டும்.

பெரும்பாலான பார்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றில் இருந்து மீண்டதற்கான ஆதாரம் தேவைப்படுகிறது. சில இடங்களில் சமீபத்திய எதிர்மறையான கோவிட் சோதனையின் ஆதாரதம் அனுமதிக்கப்படுகிறது.

தடுப்பூசி போட மறுக்கும் தடுப்பூசி மறுப்பவர்களின் எண்ணிக்கையில் அதிக விகிதங்களில் ஜேர்மனியும் ஒன்று.

ஜேர்மனியில் போலி தடுப்பூசி பாஸ்போர்ட் விற்பனை அமோகம்! சோதனையில் 12 பேர் கைது | Germany Police Arrest 12 In Fake Vaccine PassportsPhoto: AP

பொலிஸார் விசாரணை செய்ததபோது, தடுப்பூசி ஆவணங்களை பொய்யாக தயாரிக்கப்பதாக கூறப்படும் 36 வயது நபர் மற்றும் அவற்றை விற்றதாகக் கூறப்படும் 42 வயது நபர்கள் என இரண்டு பிரதான சந்தேக நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன.

தவறான QR குறியீடுகள் மற்றும் காகித ஆவணங்கள் இரண்டையும் கையாள்வதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 10 பேரை பொலிஸார் தங்கள் சோதனையின் போது கைது செய்தனர். குறைந்தது 300 வாடிக்கையாளர்களுக்கு இந்த போலி சான்றிதழை விற்று இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் 100 யூரோ முதல் 400 யூரோ வரை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

சோதனையின்போது, சந்தேக நபர்களின் மொபைல் போன்கள் மற்றும் தரவு சேமிப்பு சாதனங்களையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும், போலியான மற்றும் வெற்று தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான யூரோக்கள் ரொக்கமாக அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதேபோல், போலியான தடுப்பூசி பாஸ்போர்ட்களை வாங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களில் 20 பேரை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US