ஜேர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சம்பவம்! 2 இளம் பொலிஸார் சுட்டுக்கொலை..

Crime Police Germany Murder Arrest Shot Dead Patrol
By Ragavan Feb 02, 2022 12:44 AM GMT
Report

ஜேர்மனியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிராமப்புற சாலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளைக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் குசெல் அருகே போக்குவரத்து சோதனையின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக கைசர்ஸ்லாட்டர்னில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அதிகாரிகள் ரேடியோ மூலம் ஒளிபரப்பியுள்ளனர், சக ஊழியர்களிடம் "அவர்கள் எங்களை நோக்கி சுடுகிறார்கள்" என்று கூறுவது கேட்டதாக ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் இருவரையும் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினார்.

ஜேர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சம்பவம்! 2 இளம் பொலிஸார் சுட்டுக்கொலை.. | Germany Police Officers Shot Dead Patrol ArrestCredit: EPA

இறந்தவர்களில் ஒருவர் 24 வயது பெண், மற்றோருவர் 29 வயது ஆண் அதிகாரி என்றும், இருவரும் சக அதிகாரிகள் வருவதற்குள் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பெண் அதிகாரி கண்டுபிடிக்கப்பட்டபோது தனது துப்பாக்கியை அதன் ஹோல்ஸ்டரில் வைத்திருந்தார் என்றும் அவர் கொல்லப்படுவதற்கு முன்பு ஆண் அதிகாரி பல துப்பாக்கிச் சூடுகளைச் செய்ததாக Bild செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர், ஆனால் அவர்கள் பயன்படுத்திய கார் அல்லது அவர்கள் எந்த திசையில் சென்றார்கள் என்பது பற்றிய விவரம் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை.

திங்கள்கிழமை மதியம், சார்லாண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்பீசென்-எல்வெர்ஸ்பெர்க் நகரில் ஒரு பேக்கரி நடத்தும் 38 வயதான Andreas Johannes Schmitt எனும் சந்தேக நபரின் படத்தை பொலிஸார் வெளியிட்டனர்.

ஜேர்மனியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சம்பவம்! 2 இளம் பொலிஸார் சுட்டுக்கொலை.. | Germany Police Officers Shot Dead Patrol Arrest

குற்றம் நடந்த இடத்தில் சந்தேக நபரை அடையாளம் காணும் ஆவணங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், மாலை 5.30 மணியளவில், Kaiserslautern-ல் உள்ள அரசு வழக்கறிஞர், முன்னர் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ததாகவும், மேலும் 32 வயதுடைய மற்றொரு நபரையும் கைது செய்ததாகவும் அறிவித்தார்.

இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்களை பொலிஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இரண்டு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Saarland மாநிலம் முழுவதும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. 

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US