ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர்

Germany
By Balamanuvelan Apr 23, 2026 09:43 AM GMT
Report

ஜேர்மன் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவர், ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது என கூறியுள்ள விடயம் ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ஜேர்மன் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரால் சர்ச்சை

ஜேர்மன் ஃபெடரல் பொலிஸ் கூட்டமைப்பின் தலைவரான Dirk Peglow என்பவர், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் அவர்கள் ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.

அதாவது, ஜேர்மனியில் நிகழும் குற்றங்கள் தொடர்பிலான புள்ளிவிவரங்களை வெளியிடும்போது, அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் பெண்கள் பாதுகாப்பாக இருக்க உங்கள் அறிவுரை என்ன என கேட்டார். 

ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் | Germany Police Says Women To Avoid Date Men

அதற்கு பதிலளித்த Peglow, பெண்கள் பாதுகாப்பாக இருக்க ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது நல்லது, ஆண்களுடன் உறவு இருக்கும்போது, மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் என்றார் அவர்.

நாளொன்றிற்கு இரண்டு பெண்கள் கொல்லப்படுகிறார்கள், அல்லது கொலை முயற்சிக்கு ஆளாகிறார்கள், அதேபோல பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கும் ஆளாகிறார்கள் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன என்று கூறியுள்ளார் Peglow. 

வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம்

வெளிநாடு சுற்றுலா சென்ற குடும்பமே பலியான விவகாரம்: வழக்கு விசாரணை துவக்கம்

அவரது கருத்து சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர் என்னுடைய கருத்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது, நான் என்னுடைய அறிவுரையை அப்படியே எடுத்துக்கொள்ளும்படி கூறவில்லை, பெரும்பான்மை ஆண்கள் முரடர்களோ, குற்றவாளிகளோ அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US