தொடர்ந்து 5-வது முறையாக ஜேர்மனிக்கு முதலிடம்! பின்வாங்கிய பிரித்தானியா...வெளியான தரவரிசைப் பட்டியல்

Canada Japan Germany United Kingdom Nation Brand Index
By Ragavan Oct 27, 2021 01:27 PM GMT
Report

தேசிய பிராண்டுகள் பட்டியலில் ஜேர்மனி தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

Nation Brand Index எனும் தேசிய பிராண்டுகள் தரவரிசைப் பட்டியலில், 60 நாடுகளில் ஜேர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் ஜேர்மனி ஒட்டுமொத்தமாக 7-வது முறையாகவும், தொடர்ச்சியாக 5-வது ஆண்டாகவும் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

ஜேர்மனி 2008, 2014, 2017, 2018, 2019, 2020, மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் NBI நாடுகளின் மிக உயர்ந்த தரவரிசையில் உள்ளது.

தொடர்ந்து 5-வது முறையாக ஜேர்மனிக்கு முதலிடம்! பின்வாங்கிய பிரித்தானியா...வெளியான தரவரிசைப் பட்டியல் | Germany Ranks First Nation Brands Index Uk Canada

கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பிரித்தானியா, இந்த முறை 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஏனெனில் மூன்றாவது இடத்திலிருந்த கனடா 2-ஆம் இடத்திலும், நான்காவது இடத்தில் இருந்த ஜப்பான் 3-வைத்து இடத்திற்கும் முன்னேறியுள்ளன.

தரவரிசையில், இத்தாலி 6-வது இடத்திலிருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, மேலும் அமெரிக்கா 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், ஸ்வீடன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஒரு இடம் பின்வாங்கியுள்ளன. இந்தியா இந்த பட்டியலில் 38-வது இடத்திலிருந்து 40-வது இடத்துக்கு பின்வாங்கியுள்ளது. 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US