ஜேர்மனியில் பூஸ்டர் தடுப்பூசி குறித்து வெளியான மிக முக்கிய தகவல்!

Germany Johnson and Johnson Booster Vaccine
By Ragavan Oct 24, 2021 03:41 PM GMT
Report

ஜேர்மனியில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பெற்ற குடிமக்களுக்கு அரசாங்கம் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜேர்மனியில் இந்த இலையுதிர்காலத்தில் 2 தடுப்பூசிகளையும் பெற்ற மக்களுக்கு முடிந்தவரை பூஸ்டர் தடுப்பூசி கிடைக்கும்படி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது.

மேலும், ஜான்சன் மற்றும் ஜான்சனைப் பெற்றவர்கள் 'போதிய தடுப்பூசி பாதுகாப்பு' காரணமாக இரண்டாவது தடுப்பூசியும் mRNA தடுப்பூசியாகவே பெற வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரித்தானியா, அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைப் போலவே ஜேர்மனியும் அதன் குடிமக்களுக்கு டாப் அப் அல்லது பூஸ்டர் என அழைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசியை வழங்குகிறது.

தற்போது பூஸ்டர் ஷாட் பெறுபவர்களில் பெரும்பாலானோர், பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்கள், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி பிரச்சனை உள்ளவர்கள் போன்ற ஆபத்தில் உள்ள மக்களாக உள்ளனர்.

ஆனால் ஜேர்மன் அரசாங்கத்தின் தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் கூற்றுப்படி, பூஸ்டர் கோவிட் ஊசி பெறுவதை கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய குழுவாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

ஜேர்மனியின் நிலையான தடுப்பூசி ஆணையத்தின் (STIKO) ஆரம்ப கண்டுபிடிப்புகளில், ஒருவர் எந்த MRNA தடுப்பூசியை செலுத்தினாலும் சரி, அவர்கள் இரண்டாவது தடுப்பூசிக்கும் அதே MRNA தடுப்பூசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

பொதுவாக இரண்டு MRNA தடுப்பூசிகளை செலுத்திய எவரும் தங்கள் பூஸ்டர் தடுப்பூசியை அடுத்த 6 மாதங்கள் கழித்தே பெறவேண்டும் என கூற்றப்படுகிறது.

இந்நிலையில், STIKO வெளியிட்டுள்ள அறிக்கையில், நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு, 4 வாரங்களுக்கு முன்பே (5 மாதங்களில்) மூன்றாவது தடுப்பூசி அளவை பரிந்துரைக்கிறது. இதுகுறித்த மேற்பட்ட தகவலுக்கு தங்கள் பொது மருத்துவரை சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மூன்றாவது தடுப்பூசியும் கண்டிப்பாக MRNA தடுப்பூசியாகவே இருக்கவேண்டும் என்றும், குறிப்பாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை பெற்றிருந்தால், அதே தடுப்பூசியை மட்டுமே தொடரும்படி STIKO பரிந்துரைக்கிறது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US