16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம்

Refugee Germany
By Balamanuvelan Sep 25, 2023 10:51 AM GMT
Report

ஜேர்மனியில், தான் செய்த குற்றச்செயல் குறித்து 16 ஆண்டுகளுக்குப் பின் பெண் ஒருவரிடம் குற்றவாளி பெருமையடித்துக்கொள்ள, உண்மை அறிந்த அந்தப் பெண் பொலிசாருக்கு தகவலளித்ததால் வழக்கொன்றில் முக்கிய திருப்பம் ஒன்று நேரிட்டது.

தீவைத்து எரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் மையம்

1991ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Saarlouis நகரில் அமைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர் மையம் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது.

அதில், கானா நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளரான Samuel Yeboah (27) என்பவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படாமலே வழக்கு மறு ஆண்டே முடித்துவைக்கப்பட்டது.

16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம் | Germany Seeker Murder Case In Court After 32 Years

Image: Landespolizeipräsidium Saarland 

இந்த துயர சம்பவம் நிகழ்ந்து சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2007ஆம் ஆண்டு, பார்பிக்யூ பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற Peter S.என்பவர், தன்னுடன் பார்ட்டியில் பங்கேற்றிருந்த ஒரு பெண்ணிடம், அந்த தீவைப்பு சம்பவத்தைச் செய்தது நான்தான், என்னை இதுவரை பொலிசார் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அந்த தீவைப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை 2019ஆம் ஆண்டு அறிந்துகொண்ட அந்தப் பெண், பொலிசாருக்கு அந்த நபரைக் குறித்து தகவலளித்துள்ளார்.

16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம் | Germany Seeker Murder Case In Court After 32 Years

Image: Andrea Grunau/DW 

சிக்கிய குற்றவாளி

அமைதியாக குற்றவாளியைத் தேடிவந்த பொலிசாரிடம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிக்கினார் Peter. 32 ஆண்டுகளுக்குப் பின், அந்த வழக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

வழக்கு குறித்து அறிந்தவர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில் அதிகாரிகள் அந்த வழக்கை அலட்சியமாக கையாண்டதும் தெரியவந்துள்ளது.

16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம் | Germany Seeker Murder Case In Court After 32 Years

Image: Landespolizeipräsidium Saarland

எப்படியும், இத்தனை ஆண்டுகள் சென்றபிறகாவது வழக்கு நீதிமன்றம் வந்துள்ளதே என மகிழ்ச்சியடைந்துள்ளார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

16 வருடங்களுக்கு முன் செய்த குற்றம் குறித்து பெண்ணிடம் கூறிய குற்றவாளி: புகலிடக்கோரிக்கையாளர் வழக்கில் முக்கிய திருப்பம் | Germany Seeker Murder Case In Court After 32 Years

Image: BeckerBredel/IMAGO

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US