3518 பேரை கொலை செய்ய உதவி! 101 வயது முதியவருக்கு தண்டனை அளித்த ஜேர்மனி நீதிமன்றம்

Berlin
By Sivaraj Jun 29, 2022 10:05 AM GMT
Report

ஹிட்லர் ஆட்சியில் நாசி வதை முகாமில் பணியாற்றிய நபருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருகே இரண்டாம் உலகப் போரின்போது வதை முகாம் அமைக்கப்பட்டது. ஹிட்லர் ஆட்சியில் அச்சமயம் 2 லட்சத்துக்கும் மேலான கைதிகள் அந்த முகாமில் அடைக்கப்பட்டனர்.

அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தண்டனை என்ற பெயரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் வரலாற்றில் கொடூரமான குற்றமாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், ஹிட்லர் காலத்தில் அவருக்கு ஆதரவாக பணியாற்றி குற்றம் செய்தவர்கள் மீது ஜேர்மனி அரசு விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் 1942-1945 ஆண்டு காலகட்டத்தில் நாசி வதை முகாமில் காவலராக பணியாற்றிய ஜோசப் ஷூட்ஸ் என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Josef Schuetz

PC: Reuters

அவர் வதை முகாமில் 3,518 கைதிகளை கொலை செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது 21 வயது இளைஞராக இருந்த ஜோசப்புக்கு தற்போது 101 வயதாகிறது. எனினும் அவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நான் ஒன்றும் செய்யவில்லை. இங்கு ஏன் இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை என ஜோசப் ஷூட்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால் அவர் தெரிந்தே தான் கொலை குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்றும், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Josef Schuetz

(File)

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US