ஜேர்மனியில் இனி இது இலவசமாக கிடைக்காது! அரசாங்கம் அதிரடி முடிவு

Germany Angela Merkel New Rules Covid Test Virus Test
By Ragavan Aug 10, 2021 11:51 PM GMT
Report

தடுப்பூசி போடப்படாமல் இருப்பவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக கோவிட் சோதனை செய்ய முடியாது என ஜேர்மன் அரசாங்கம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஜேர்மனியில், பல மாதங்களாக அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் இலவச கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனைகளை வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி தடுப்பூசி போடாமல் இருக்கும் பெரியவர்களுக்கு அரசு இலவசமாக சோதனை செய்வதை நிறுத்திவிடும் என்று அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அக்டோபர் 11 முதல், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இனி இது இலவசமாக கிடைக்காது! அரசாங்கம் அதிரடி முடிவு | Germany Stop Paying Virus Tests For Unvaccinated

இதில், ​​18 வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது தடுப்பூசி போடாத மருத்துவக் காரணங்கள் உள்ள மற்றவர்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் சோதனைகள் தொடர்ந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல், ஒவ்வொரூ வாரமும், ஒவ்வொரு குடியிருப்பாளரும் குறைந்தது ஒரு முறை கோவிட் சோதனை செய்த நிலையில், அரசாங்கம் இதுவரை பில்லியன் கணக்கான பணத்தை சோதனைகளுக்காக மட்டும் செலவழித்துள்ளது.

ஜேர்மனியில் இனி இது இலவசமாக கிடைக்காது! அரசாங்கம் அதிரடி முடிவு | Germany Stop Paying Virus Tests For Unvaccinated

தற்போது நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று, அனைத்து மாநில ஆளுநர்களுடன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் புதிய விதிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். இந்நிலையில், புதிய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US