பெலாரஸ் எல்லைக்கு அருகில் Kamikaze ட்ரோன்ககளை சோதனை செய்யும் ஜேர்மனி

Belarus Russia Drones Lithuania
By Ragavan Nov 22, 2026 11:22 PM GMT
Report

Germany Tests AI Kamikaze Drones in Lithuania: Kamikaze ட்ரோன்கள் மற்றும் AI targeting தொழில்நுட்பத்தை ஜேர்மனி சோதனை மேற்கொண்டுவருகிறது.

Kamikaze ட்ரோன்ககளை சோதனை செய்யும் ஜேர்மனி

ஜேர்மனியின் ஆயுதப் படையான Bundeswehr, Kamikaze ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் செயல்படும் இலக்கு கண்டறிதல் தொழில்நுட்பங்களை லிதுவேனியாவில் சோதனை செய்து வருகிறது.

நேட்டோ கூட்டணியின் கிழக்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன.

Germany-Tests-AI-Kamikaze-Drones-in-Lithuania

பெலாரஸ் எல்லைக்கு அருகில் சோதனை

பெலாரஸ் எல்லைக்கு அருகிலுள்ள லிதுவேனியாவின் ருட்னின்காய் (Rūdninkai) இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஜேர்மனியின் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களான Helsing மற்றும் Stark Defence உருவாக்கிய ட்ரோன்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

கனடா லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய பெண் - உலகம் சுற்ற திட்டம்

கனடா லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய பெண் - உலகம் சுற்ற திட்டம்

போர்க்களத்தில் கவச வாகனங்கள் உள்ளிட்ட இலக்குகளை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள், வழக்கமான ஏவுகணைகளை விட அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கக்கூடியதாக கருதப்படுகின்றன. இந்த சோதனைகள் எட்டு நேட்டோ நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,800 வீரர்கள் பங்கேற்கும் Freedom Shield என்ற பன்னாட்டு இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன.

ட்ரோன்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக கவச வாகனங்களை ஒத்த இலக்குகள் மீது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக வெடிபொருட்கள் இல்லாத (inert) குண்டுத் தலைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

Clarity எனப்படும் AI தொழில்நுட்பம்

இதனுடன், Helsing நிறுவனம் உருவாக்கிய Clarity எனப்படும் AI அடிப்படையிலான இராணுவ உளவுத்துறை மற்றும் இலக்கு கண்டறிதல் மென்பொருளும் பரிசோதிக்கப்பட்டது. ட்ரோன்கள், கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் பல்வேறு உணரிகள் (sensors) மூலம் கிடைக்கும் தகவல்களை ஆய்வு செய்து, சாத்தியமான இலக்குகளை வேகமாக அடையாளம் காண இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

உக்ரைன்-ரஷ்யா போரில் தாக்குதல் ட்ரோன்களின் பயன்பாடு அதிகரித்ததைத் தொடர்ந்து, குறைந்த செலவிலான ஆளில்லா அமைப்புகள் கூட விலையுயர்ந்த இராணுவ உபகரணங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. இதனால் ஐரோப்பிய நாடுகள் இந்த தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன.

லிதுவேனியாவில் போர்ப் படைப்பிரிவை அமைக்கத் திட்டம்

லிதுவேனியா, ரஷ்யாவின் கூட்டாளியான பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியத்திற்கு அருகில் இருப்பதால் நேட்டோவின் முக்கிய பாதுகாப்பு மையமாக கருதப்படுகிறது. ஜேர்மனி, அங்கு நிரந்தரமாக Panzerbrigade 45 என்ற போர்ப் படைப்பிரிவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் சுமார் 5,000 வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் இந்த பிரிவு முழு செயல்திறனை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் பாதுகாப்பு பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாரம்பரிய ஆயுதங்களுடன் AI, ட்ரோன்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளை ஒருங்கிணைப்பது எதிர்கால போர்த் தந்திரங்களில் முக்கிய பங்காற்றும் என்று இராணுவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை

ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

  

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US