ரஷ்யா வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளதால் ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகள்

Russian Federation
By Balamanuvelan Jun 20, 2022 10:30 AM GMT
Report

ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளதையடுத்து, அதை ஈடுகட்டுவதற்காக மாற்று நடவடிக்கைகளை அறிவித்துள்ளது ஜேர்மனி.

அதன்படி, மின்சாரம் தயாரிப்பதற்காக எரிவாயுவைப் பயன்படுத்துவதை ஜேர்மனி குறைக்க இருப்பதாக ஜேர்மன் பொருளாதார அமைச்சரான Robert Habeck தெரிவித்துள்ளார்.

எரிவாயு பயன்பாட்டைக் குறைப்பதற்காக, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எரிவாயுவின் அளவைக் குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை பயன்படுத்த ஜேர்மனி திட்டமிட்டு வருவதாக Habeck தெரிவித்தார்.

ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom, Nord Stream pipeline திட்டத்தின் வாயிலாக ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்ததைத் தொடர்ந்து, 2030இல் நிலக்கரியின் பயன்பாட்டைக் குறைக்க இருப்பதாக அறிவித்த கூட்டணிக்கட்சிகளின் வாக்குறுதிகளை மீறி, மறுபடியும் நிலக்கரியைப் பயன்படுத்தும் ஒரு நிலை ஜேர்மனிக்கு உருவாகியுள்ளது.

அது கசப்பான விடயம்தான் என்று கூறியுள்ள Habeck, ஆனாலும் எரிவாயுப் பயன்பட்டைக் குறைப்பதற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்பதாலேயே அந்த முடிவை எடுக்கவேண்டியதாகியுள்ளது என்கிறார்.  

ரஷ்யா வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்துள்ளதால் ஜேர்மனி எடுக்கும் நடவடிக்கைகள் | Germany To Limit Use Of Gas Electricity Production


1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US