போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சி: ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில்

Germany
By Balamanuvelan Mar 18, 2026 08:49 AM GMT
Report

பிரான்சில், Ferromobiles என அழைக்கப்படும், ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான வேன்களை உருவாக்கும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில்

போக்குவரத்துத்துறையில் ஒரு புரட்சி: ஜேர்மனியில் அறிமுகமாகும் மோனோரயில் | Germany To Run Monorail In Abandoned Railway Track

அதேபோல, பயன்பாட்டில் இல்லாத ரயில் பாதைகளில் இயங்கும் வகையிலான MONOCAB OWL என்னும் வாகனத்தை அறிமுகம் செய்ய ஜேர்மன் மாகாணம் ஒன்று திட்டமிட்டுவருகிறது.

ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தில், பயன்பாட்டில் இல்லாத ரயில் பாதைகளில் இந்த MONOCAB OWL என்னும் மோனோரயில் திட்டம் துவக்கப்பட உள்ளது.

மோனோரயில் என்பது, ஒற்றை ரயில் தண்டவாளத்தில் பயணிக்கும் ஒரு வாகனம் ஆகும். அதனால், ஒரு ரயில் தண்டவாளத்தில், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் எதிரெதிர் திசையில் பயணிக்கலாம்.

மணிக்கு 60 கிலோமீற்றர் வேகம் வரை செல்லும் இந்த மோனோரயில், பேட்டரி மூலம் இயங்குகிறது. 

பெர்லின் விமான நிலையம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பெர்லின் விமான நிலையம் பயணிகளுக்காக வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

குறிப்பாக, வாகன வசதிகள் அதிகம் இல்லாத கிராமப்புறங்களுக்கு இந்த மோனோரயில் பெரிதும் உதவியாக இருக்கும்.

டெக்சி புக் செய்வது போல, ஒரு ஆப் உதவியுடன் இந்த வாகனத்தை புக் செய்யலாம்.

Thorsten Försterling என்பவர், 2016ஆம் ஆண்டு முன்வைத்த திட்டத்தின்படி இந்த மோனோரயில் உருவாக்கப்பட்டுவருகிறது.

2028இல் இந்த திட்டம் துவக்கப்படும் என்றும், 2032இல் அது முழுமையாக அமுலுக்கு வரும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US