நவம்பர் மாதம் முதல்... கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

Germany Vaccinated
By Balamanuvelan Sep 23, 2021 09:57 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

 ஜேர்மனியில், கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், அல்லது கொரோனா அபாய நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனிக்குத் திரும்புவோர், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது அவர்கள் பணிக்குச் செல்ல முடியாது என்பதால், அவர்கள் அந்த நாட்களில் இழந்த ஊதியத்தை, குறைந்த பட்சம் ஐந்து நாட்களுக்கான ஊதியத்தை ஜேர்மன் அரசே வழங்கி வந்தது.

நவம்பர் 1 முதல் அந்த சலுகை கிடையாது என ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn அறிவித்துள்ளார்.

மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் ஜேர்மனிக்கு வந்தால் அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயமாக்கப்படவேண்டும் என்பதை நாட்டின் பல மாகாணங்கள் ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால், தடுப்பூசி பெறாதவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்ற விடயம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

பல ஜேர்மன் மாகாணங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை அணுக தடுப்பூசி பெற்றவர்கள் அல்லது கொரோனாவிலிருந்து தாங்கள் சமீபத்தில் விடுபட்டவர்கள் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதியை அறிமுகம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் எப்படியாவது மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைக்க ஜேர்மன் அரசு முயன்று வருகிறது.  

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US