ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

Climate Change Heat wave
By Arbin Jun 28, 2026 05:30 AM GMT
Report

மேற்கு ஐரோப்பாவில் டசின் கணக்கான இறப்புகளுக்குக் காரணமான வெப்ப அலை கிழக்கு நோக்கிப் பரவிய நிலையில், ஜேர்மனியும் இத்தாலியும் சனிக்கிழமையன்று கடும் வெப்பத்தை எதிர்கொண்டுள்ளன.

மிக அதிகபட்ச வெப்பநிலை

ஜேர்மனியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், அதிகாரிகள் தண்ணீரைச் சேமிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல் | Germany Urged Use Water Sparingly

டென்மார்க் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் சனிக்கிழமையன்று இதுவரை பதிவானதிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

ஓடென்ஸிற்கு (Odense) வடக்கே 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், 1874-இல் அளவீடுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிக வெப்பமான நாளாக அமைந்துள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறையாத நிலையில், அதுவே இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான இரவு என்று ஸ்லோவாக்கியா உறுதிப்படுத்தியது.

ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம்

ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம்

பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்தில் சாதனை அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது; போலந்தை நோக்கி நகரும் இந்த வானிலை அமைப்பு மேலும் பல சாதனைகளை ஏற்படுத்தக்கூடும்.

பிரித்தானியாவில் மட்டும் ஜூன் மாதத்தில், நீர்நிலைகளில் மூழ்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 என தெரிய வந்துள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 15 என பதிவாகியிருந்தது.

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல் | Germany Urged Use Water Sparingly

தண்ணீர் சிக்கனம்

வெள்ளிக்கிழமையன்று, பிரெஞ்சு எல்லைக்கு அருகிலுள்ள ஜேர்மனியின் சார்ப்ரூக்கன் (Saarbrücken) நகருக்கு அருகே 41.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனை வெப்பநிலை பதிவானது.

ஜேர்மனி முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தது; அதேவேளையில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஜேர்மனி முழுவதும் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல் | Germany Urged Use Water Sparingly

இதனிடையே, ஜேர்மனியின் தேசிய ரயில் நிறுவனமான 'டாய்ச் பான்' (Deutsche Bahn), வாடிக்கையாளர்கள் தங்கள் நீண்ட தூரப் பயண முன்பதிவுகளை அடுத்த வாரத் தொடக்கம் வரை கட்டணமின்றி ரத்து செய்துகொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், வார இறுதியில் கடும் வெப்பம் குறையத் தொடங்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US