ஆணுறையில் துளையிட்ட குற்றத்திற்காக பெண்ணுக்கு சிறை தண்டனை! ஜேர்மனியில் வரலாற்று வழக்கு

By Ragavan May 05, 2022 03:36 PM GMT
Report

ஜேர்மனியில் கூட்டாளியின் ஆணுறையில் ரகசியமாக துளையிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு சிறை தன்னுடை வழங்கப்பட்டது.

மேற்கு ஜேர்மனியில் உள்ள ஒரு நீதிமன்றம், துணைவரின் ஆணுறைகளை வேண்டுமென்றே சேதப்படுத்திய பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியது.

நீதிபதி தீர்ப்பை வழங்குகையில், வழக்கத்திற்கு மாறான இந்த வழக்கு ஜேர்மனியின் சட்ட வரலாற்று புத்தகங்களில் ஒன்றாகும், இது குற்றவியல் திருட்டுத்தனத்தின் நிகழ்வைக் குறிக்கிறது, ஆனால் இந்த முறை ஒரு பெண்ணால் நடத்தப்பட்டது என்று கூறினார்.

வழக்கில் நடந்தது என்ன?

மேற்கு ஜேர்மனிய நகரமான Bielefeld இல் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆணுறையில் துளையிட்ட குற்றத்திற்காக பெண்ணுக்கு சிறை தண்டனை! ஜேர்மனியில் வரலாற்று வழக்கு | Germany Woman Holes Condoms Sentenced

இந்த வழக்கு 42 வயது ஆணுடன் உறவில் இருந்த 39 வயதான பெண் தொடர்பானது. இருவரும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆன்லைனில் சந்தித்தனர். பின்னர் சாதாரண மற்றும் பாலியல் உறவைத் தொடங்கினர்.

அறிக்கைகளின்படி, அந்த ஆண் உறுதியான உறவில் இருக்க விரும்பவில்லை என்பதை அறிந்திருந்தும்,.அப்பெண் தனது துணையிடம் ஆழ்ந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டார்.

ஒரு நாள் இருவரும் உறவில் இறந்தபோது, அப்பெண் தனது துணைவர் பயன்படுத்திய ஆணுறையில் ரகசியமாக துளையிட்டார். அவர் கர்ப்பமாவார் என்று நம்பினார், ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆணுறையில் துளையிட்ட குற்றத்திற்காக பெண்ணுக்கு சிறை தண்டனை! ஜேர்மனியில் வரலாற்று வழக்கு | Germany Woman Holes Condoms Sentenced

சில நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப்பில் ஒரு செய்தியை அனுப்பினார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பதாக நம்புவதாகக் கூறியதுடன், தான் வேண்டுமென்றே ஆணுறைகளை சேதப்படுத்தியதாக கூறினார்.

பின்னர் அந்த நபர் அவர் அப்பெண் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். அதனைத் தொடர்ந்து, அப்பெண் தனது துணையை கையாள முயற்சித்ததை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் அப்பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US