ஜேர்மனியின் பழமையான மரம்: 1100 ஆண்டுகள் வாழ்ந்த யூ மரம் கண்டுபிடிப்பு

Germany
By Ragavan Aug 07, 2026 03:42 PM GMT
Report

ஜேர்மனியின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 1100 ஆண்டுகள் பழமையான யூ (Yew) மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் பழமையான மரம்

ஸ்டீபிஸ் என்ற கிராமம் அருகே, ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள பசுமை மேடுகளில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த மரம், ஜேர்மனியின் பழமையான மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Germanys-1100-Year-Old-Yew-Tree-Found

இந்த மரத்தின் வயது, அதன் வளர்ச்சி வளையங்களை (growth rings) ஆய்வு செய்வதன் மூலம் கண்டறியப்பட்டது. ஆய்வாளர்கள் எடுத்த மாதிரிகள் அடிப்படையில், மரத்தின் வயது 900 முதல் 1300 ஆண்டுகளுக்குள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சராசரியாக 1100 ஆண்டுகள் பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த யூ மரம், Taxus baccata எனப்படும் ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தது. இயற்கை சூழலில் இவ்வளவு நீண்ட காலம் வாழும் யூ மரங்கள் மிக அரிது.

நியூசிலாந்து விசா விதிகளில் தளர்வு - ஹெபடைட்டிஸ் B, C இனி தடையில்லை

நியூசிலாந்து விசா விதிகளில் தளர்வு - ஹெபடைட்டிஸ் B, C இனி தடையில்லை

இன்றும் பழங்களைத் தருகிறது!

1100 மீட்டர் உயரத்தில், குளிரான வடமேற்கு சரிவில் வளர்ந்தாலும், இன்றும் இலைகள் மற்றும் பழங்களைத் தருகிறது. மரத்தின் தண்டு சுமார் 5.10 மீட்டர் சுற்றளவு கொண்டது. இதனால், ஜேர்மனியில் பதிவான மிகப் பெரிய யூ மரமாகவும் இது அறியப்படுகிறது.

இதற்கு முன்பு, லோயர் சாக்ஸனியில் உள்ள Upstedt கிராமத்தின் லைம் மரம் (சுமார் 1000 ஆண்டுகள்) பழமையானதாக கருதப்பட்டது. ஆனால், ஸ்டீபிஸ் யூ மரம் அதனை மிஞ்சியுள்ளது.

அமேசானின் Great Freedom Sale 2026 - பல பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி

அமேசானின் Great Freedom Sale 2026 - பல பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி

தேசிய பாரம்பரிய மரம்

ஜேர்மன் டெண்ட்ராலஜிக்கல் சொசைட்டி, இந்த மரத்தை “தேசிய பாரம்பரிய மரம்” (National Heritage Tree) என அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மரம் நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டு, இயற்கையாக வளர்ந்து கொண்டிருக்க வழிவகுக்கும்.

இந்த மரம், பல்லாயிரம் ஆண்டுகளாக சூழல் மாற்றங்கள், மனித வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் கடந்து வாழ்ந்து வந்துள்ளது. பறவைகள், பூச்சிகள், பூஞ்சைகள் போன்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US