கனடாவிடம் எரிவாயு வாங்கும் ஜேர்மனி: ஒப்பந்தம் கையெழுத்தானது

Canada
By Balamanuvelan May 28, 2026 07:36 AM GMT
Report

கனடாவிடமிருந்து எரிவாயு வாங்குவது தொடர்பில் ஜேர்மனியும் கனடாவும் நேற்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

கனடாவிடம் எரிவாயு வாங்கும் ஜேர்மனி

ஜேர்மனி, ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கிவந்த நிலையில், உக்ரைன் போரைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு எரிவாயு வழங்குவதை நிறுத்தியது ரஷ்யா.  

ஆகவே, எரிவாயுவுக்காக ரஷ்யாவை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக, வேறு பல நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துவருகிறது ஜேர்மனி.

கனடாவிடம் எரிவாயு வாங்கும் ஜேர்மனி: ஒப்பந்தம் கையெழுத்தானது | Germanys Sefe Canadas Ksi Lisims Lng Agree REUTERS/Jesse Winter/File Photo Purchase Licensing Rights

அதே நேரத்தில், ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகள் உருவாக்கியுள்ள அச்சுறுத்தல் காரணமாக, தனது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக, தனது எரிவாயு ஏற்றுமதியை விஸ்தாரமாக்கும் நடவடிக்கைகளில் கனடா ஈடுபட்டுவருகிறது. 

இந்நிலையில், கனடாவின் Ksi Lisims என்னும் எரிவாயு ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து, ஜேர்மனியின் எரிசக்தி நிறுவனமான SEFE, ஆண்டொன்றிற்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் திரவ இயற்கை எரிவாயு வாங்கும் வகையில் இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகியுள்ளது.

ஆக, இந்த ஒப்பந்தம் ஜேர்மனி மற்றும் கனடா என இருதரப்புக்கும் லாபம் தரும் ஒரு ஒப்பந்தமாக அமைந்துள்ளது. 

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US