Post Office திட்டத்தில் மாத வருமானமாக ரூ.40,100 பெறலாம்.., எப்படி தெரியுமா?

Money
By Sathya Feb 10, 2025 09:37 AM GMT
Report

அஞ்சல் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Scheme)

அஞ்சல் அலுவலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகளுக்கு அதில் பணத்தை டெபாசிட் செய்தால், அவர்கள் சிறந்த வட்டி விகிதங்களைப் பெற முடியும்.

மேலும், அவர்களின் பணமும் பாதுகாப்பாக இருக்கும். தற்போது, ​​மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (Senior Citizens Savings Scheme) 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், எந்தவொரு மூத்த குடிமகனும் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்சமாக ரூ.1000 முதலீடு செய்யலாம்.

தினமும் ரூ.60 முதலீடு செய்தால் ரூ.17 லட்சம் பெறலாம்.., இந்த முக்கியமான திட்டம் பற்றி தெரியுமா?

தினமும் ரூ.60 முதலீடு செய்தால் ரூ.17 லட்சம் பெறலாம்.., இந்த முக்கியமான திட்டம் பற்றி தெரியுமா?

இந்தத் திட்டத்தில், காலாண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி செலுத்தப்படுகிறது. இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குப் முதிர்ச்சியடைகிறது.

60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதேபோல, இந்த திட்டம் விருப்பு ஓய்வு (VRS) எடுத்தவர்களுக்கும் பொருந்தும்.

Post Office திட்டத்தில் மாத வருமானமாக ரூ.40,100 பெறலாம்.., எப்படி தெரியுமா? | Get Rs 40100 As Monthly Income Post Office Scheme

வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் நீங்கள் வரிவிலக்கு பெறுவீர்கள். ஆனால், அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். மேலும், 50,000 ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால், வட்டிக்கு TDS விதிக்கப்படும்.

இந்த திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.30 லட்சத்தை டெபாசிட் செய்யலாம். அதன்படி, கணவன்-மனைவி கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

அதேபோல, கணவன் மற்றும் மனைவி மனைவி தனித்தனியாக கணக்கு தொடங்கினால், இருவரும் மொத்தம் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கு, ஆனால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

ரூ.30 லட்சம் முதலீடு

இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.30,00,000 முதலீடு செய்தால் செய்தால், 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே ரூ.12.03 லட்சம் கிடைக்கும். அதன்படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதிர்வுத் தொகையாக ரூ.42.03 லட்சம் பெறுவீர்கள்.

இதன் காலாண்டு வட்டி வருமானம் ரூ.60,150 ஆகவும், மாத வட்டி வருமானம் ரூ 20,050 ஆகவும் இருக்கும்.

இப்போது இந்தத் திட்டத்தில், கணவன்-மனைவி இருவரும் SCSS கணக்குகளைத் தொடங்கினால், தலா ரூ. 30 லட்சத்தை தனித்தனியாக டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் மாத வருமானம் ரூ.40,100 ஆக அதிகரிக்கும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US