விடாமல் துரத்திய பெங்களூரு…11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி

Cricket Indian Cricket Team WPL 2023
By Thiru Mar 08, 2023 07:55 PM GMT
Report

ராயல் சேலஞ்சரஸ் /பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் ஜெயண்டஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அதிரடி காட்டிய குஜராத் ஜெயன்ட்ஸ்

மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்டஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தில் களமிறங்கியது, இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

விடாமல் துரத்திய பெங்களூரு…11 ஓட்டங்களில் வெற்றியை பறித்த குஜராத் ஜெயண்டஸ் அணி | Ggt Vs Rcbw 6Th Match Womens Premier League

அணியில் அதிகபட்சமாக டங்கிலி 65 ஓட்டங்களையும் ஹர்லீன் தியோல் 67 ஓட்டங்களையும் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.

விடாமல் துரத்திய பெங்களூரு

  201 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு இறுதி வரை இலக்கை அடைய போராடினர்.  

சோஃபி டெவின் 66 ஓட்டங்களையும், ஹீதர் நைட் 30 ஓட்டங்களையும் குவித்து இருந்தும் பெங்களூரு அணியால் வெற்றி இலக்கான 202 ஒட்டங்களை அடைய முடியவில்லை.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 190 ஓட்டங்கள் மட்டுமே குவித்து இருந்தது.

இதனால் ராயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணியை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் ஜெயண்டஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US