டிக்கெட் வாங்க சென்ற ரசிகை நெரிசலில் சிக்கி மரணம்! கதறும் அதிர்ச்சி வீடியோ
ஐதராபாத்தில் ரசிகை ஒருவர் டிக்கெட் வாங்க முயன்றபோது கூட்ட நெரிசலில் பலியாகியுள்ளார்
மூன்றாவது டி20 போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு
இந்திய மாநிலம் தெலங்கானாவில் இந்தியா - அவுஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நடக்க உள்ளது.
வரும் 25ஆம் திகதி இந்தப் போட்டி நடக்க உள்ள நிலையில் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ரசிகர், ரசிகைகள் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட் வாங்க முயன்றனர்.
Dear #HyderabadCricketAssociation What you have done is not correct.
— Ms Srikanth ?? (@MsSrikanth1) September 22, 2022
This is the most painful thing ? ? @TelanganaDGP sir @RachakondaCop Look into this seriously sir.
Our Telangana values will be missed because of #HyderabadCricketAssociation ?? #hyderabadtickets #NTVNews. pic.twitter.com/N84M2P2VG8
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடியடி நடத்தியுள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
#Update: 20 injured. 7 Shifted to yashoda Hospital Secunderabad. They have minor injuries. Treated at out patient level and kept for observation.
— @Coreena Enet Suares (@CoreenaSuares2) September 22, 2022
Paytm on Thursday opened counter at Gymkhana grounds- to sell tickets for the #IndiaAustralia match on 25th Sept
@NewsMeter_In pic.twitter.com/U0r1ejd7F4
குறித்த பெண் நெரிசலை சிக்கி கதறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What the f***ng situation is this??? Bloody #HCA fans are Dieing because of your your Bloody #Politics #BlockingonlineTickets #Paytm Don't play the games with Fans ? #INDvsAUST20I@BCCI @ICC@cricketworldcup @ANI
— NANI@999 (@Nameisnani99) September 22, 2022
Restigate this #HyderabadCricketAssociation ??? pic.twitter.com/99hTBgczQB