ரத்த காயத்துடன் ஆடையில்லாமல் நடந்து வந்த சிறுமி! ஒருவரும் உதவ முன்வரவில்லை..அதிர வைத்த பின்னணி

Uttar Pradesh
By Sivaraj Sep 22, 2022 11:27 AM GMT
Report

காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுமி ஆடையில்லாமல் இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார்

சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக கொடூர கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது

இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த காயத்துடன் ஆடையில்லாமல் நடந்து வந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் 15 வயது சிறுமி ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்கு ஆளானார். அதன் பின்னர் அந்த கும்பல் சிறுமியை ஆடையில்லாமல் காரில் இருந்து தூக்கி வீசியுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த சிறுமி ஆடையில்லாமல் இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமியை சாலையில் பார்த்த யாரும் அவரை விசாரிக்கவோ, உதவவோ முன்வரவில்லை. மாறாக பலர் சிறுமியை வீடியோ எடுத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ இந்த சம்பவம் நடந்த 15 நாட்களுக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வீடு திரும்பிய சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

காவல்நிலையம் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், கொடூரத்தை நிகழ்த்திய கும்பல் மீது புகார் அளித்தனர். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 7ஆம் திகதி இந்த சம்பவம் தொடரில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.

அதன் பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இந்த நிலையில், குறித்த சிறுமி பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு கண்காட்சிக்கு சென்றபோது, அவர் கடத்தப்பட்டு இந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட நபர் மீது கூட்டு பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US