டைட் பேண்ட் அணிந்ததற்காக கடுமையாக தண்டிக்கப்பட்ட மாணவி! பிரித்தானிய பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

United Kingdom The John of Gaunt School Student Isolated Student Punished Tight Pant
By Ragavan Jun 12, 2021 11:22 AM GMT
Report

இங்கிலாந்தில் மிகவும் இறுக்கமான கால்சட்டை அணிந்ததற்காக 13 வயது பள்ளி மாணவி தனது பள்ளியால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வில்ட்ஷயர் மாநிலத்தில் உள்ள ட்ரோவ்ரிட்ஜில் உள்ள The John of Gaunt பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மிரர் பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, இப்பள்ளியில் மாணவிகளுக்கு இப்படி தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் தாயான லூசி டேனியல்ஸ் (35), தனது மகளை பள்ளியில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு பள்ளியின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

டைட் பேண்ட் அணிந்ததற்காக கடுமையாக தண்டிக்கப்பட்ட மாணவி! பிரித்தானிய பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் | Girl Punished Wearing Tight Trouser Sent Isolation

அவர் இது குறித்து பேசுகையில் "இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி திறக்கப்பட்ட வேளையில் ஊரடங்கு என்பதால் அவளுக்கு புதிய உடை வாங்க என்னால் முடியவில்லை, அதனால் என் மகளுக்கு அந்த கால்ச்சட்டையை John of Gaunt பள்ளி தான் வழங்கியது. அது அவளுக்க இறுக்கமாக இருக்கிறது.

இன்று வரை அவள் அந்த கால்ச்சட்டையை தான் அணிகிறாள். அதர்காக இன்று வரை அவள் பள்ளியில் தனிமைப்படுத்தப்படுகிறார்.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு கொள்கையை பின்பற்றுகின்றனர். ஒரு ஆசிரியர் இந்தகால்ச்சட்டை போதுமானது என கூறும்போது, ஒரு சில ஆசிரியர்கள் அதனை ஏற்க மறுத்து, எனது மகளை தனியாக அமர வைக்கின்றனர்" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், 14 வயது மாணவி ஒருவரின் தாய் லூ க்ரோவர் (42), இதேபோல் தனது மகளும் கால்ச்சட்டை காரணமாக தனிமைப்படுத்தப்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், John of Gaunt பள்ளியின் இந்த செயல் மாணவிகளின் பெற்றோர்களிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US