பிரித்தானியாவில் ஆயிரம் பேர் கூடியிருந்த கடற்கரையில் 15 வயது சிறுமிக்கு நடந்த துயர சம்பவம்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்

Police Abuse UnitedKingdom BournemouthBeach
By Kaviarasan Sep 07, 2021 07:37 AM GMT
Report

பிரித்தானியாவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் போது, 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Bournemouth கடற்கரையில், கடந்த 18-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் 15 வயது மதிக்கத்தகக் சிறுமி, தன் நண்பர்களுடன் கடலில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, பந்தானது நீருக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் சென்று விழுந்துள்ளது.

அப்போது அந்த சிறுமி, பந்தை எடுக்க சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் அந்த பந்தை எடுத்து கொடுக்க மறுத்துள்ளான். அதன் பின் பந்தை வாங்கியதும், சிறுமியிடம் பேச்சைக் கொடுத்த அந்த நபர், சிறுமியின் உடல் மீது கை வைத்துள்ளான்.

பிரித்தானியாவில் ஆயிரம் பேர் கூடியிருந்த கடற்கரையில் 15 வயது சிறுமிக்கு நடந்த துயர சம்பவம்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம் | Girl Raped On Beach In Front Of Thousands People

இதைத் தொடர்ந்து அவரை கடல் நீருக்குள் இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அன்றைய நாள் தான் பிரித்தானியாவின் மிகவும் வெப்பமான நாளாக இருந்ததால், சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் கூடியிருந்த நிலையில் இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறுமி வெகு நேரமாக வராததை அறிந்த அவருடைய நண்பர்கள் சென்ற போது, எல்லாம் முடிந்துவிட்டது. இதன் பின் சிறுமி, அழுது கொண்டே, அங்கிருக்கும் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போதும் அந்த சிறுமியை பின் தொடர்ந்த நபர், அவருடைய போன் நம்பரை கேட்டுள்ளான். இதைக் கண்ட அவரின் நண்பர்கள் எச்சரித்து அனுப்பிய பின்பு, சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார்.

இது குறித்து அந்த சிறுமி கூறுகையில், சம்பவ தினத்தன்று என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

முதலில் என் கையை தொட்டான், அதன் பின் என்னை அப்படியே நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டான். நான் தனியாக இருந்ததால், எனக்கு என்ன செய்வது என்றே தெரிவில்லை, எனக்கு வெளியில் வரவே ஒரு வித அசிங்கமாக இருந்தது. எங்கு யாரேனும் பார்த்திருப்பார்களோ என்ற அச்சம் இருந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 17 வயது எனவும் Dabby என்று அறிமுகம் செய்து கொண்ட அவன் Birmingham-ல் இருப்பதாக கூறினான். அவனை பார்த்த போது ஆசியாவை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ஆயிரம் பேர் கூடியிருந்த கடற்கரையில் 15 வயது சிறுமிக்கு நடந்த துயர சம்பவம்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம் | Girl Raped On Beach In Front Of Thousands People

Picture: Dorset Police/BNPS

இதையடுத்து சிறுமி கூறிய அங்க அடையாளங்களை வைத்து பொலிசார் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும், துப்பறியும் ஆய்வாளர் Wayne Seymour கூறுகையில், இந்த மோசமான செயலில் ஈடுபட்ட நபரின் கூந்தல் கருமையாக இருந்துள்ளது.

இடது காதில் ஒரு காது வளையம் மற்றும் அவரது புருவம் வெட்டப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறிய தகவலாக இருந்தால் கூட, பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும், அது விசாரணைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்,

மேலும், அன்றைய தினம் பல ஆசிய ஆண்கள் கடற்கையில் இருந்த பெண்களின் Snapchat விவரங்களைக் கேட்க அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.      

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
நன்றி நவிலல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US