கழிவுநீர் வடிகால் உள்ளே விளையாட்டாக பதுங்கிய சிறுமி! அருகே வந்த 2 பாம்புகள்... இறுதியாக நடந்த சம்பவத்தின் புகைப்படங்கள்
அமெரிக்காவில் கழிவுநீர் வடிகால் உள்ளே சென்று பதுங்கிய சிறுமி கண் எதிரில் 2 பாம்புகள் வந்த நிலையில் எந்த பிரச்சினையும் இன்றி அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெக்ஸாஸை சேர்ந்த 12 வயது சிறுமி டோரி தனது சகோதரியுடன் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த கழிவுநீர் வடிகால் உள்ளே சென்று ஒளிந்து கொண்டார் டோரி.
ஆனால் அவரால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அந்த சமயத்தில் வடிகாலில் இருந்து இரண்டு எலி பாம்புகள் டோரி அருகே வந்து முகத்துக்கு நேராக நின்றது.
HARROWING, TEETH CLENCHING, SNAKE GRATE RESCUE THREAD! Isn’t it nice to live in a city so safe that this is the big event of the week? Yesterday Tori and Carly were in the final days of a two-week quarantine at home.
— Southlake DPS (@SouthlakeDPS) January 20, 2022
1/ pic.twitter.com/n36zbCAxrl
இதை பார்த்த டோரியின் சகோதரி அதிர்ச்சியடைந்து உடனடியாக தனது தாயாரிடம் சொன்னார்.
பின்னர் தகவல் அறிந்து பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து சிறுமி டோரி அங்கிருந்து மீட்கப்பட்டார்.
6 அடி நீளமுள்ள அந்த பாம்புகள் விஷத்தன்மை இல்லாதது என தெரியவந்தது. இது தொடர்பான திக் திக் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
That’s right! We’ve got some good old fashioned amazing pre-teens here, thrilled to explore the outdoors and see nature instead of TikToking or vegging on the couch watching MrBeast on YouTube.
— Southlake DPS (@SouthlakeDPS) January 20, 2022
3/ pic.twitter.com/c0fWZpqNE4
Tori crawled into a drainage pipe, even though that’s specifically against Mom’s rules. She climbed through the tight tunnel, probably patted herself on the back for her Shawshank Redemptioning-like shimmying, & then turned around to go back down the pipe to get out.
— Southlake DPS (@SouthlakeDPS) January 20, 2022
4/ pic.twitter.com/rNPq1dE348