காதல்தோல்வியை லாபமாக மாற்றிய வாலிபர்! காதலி ஏமாற்றியதால் கிடைத்த 'ஹார்ட்பிரேக் காப்பீட்டு தொகை'

Money
By Ragavan Mar 17, 2023 03:15 PM GMT
Report

காதலி ஏமாற்றிவிட்டதால் தனக்கு 25,000 ரூபாய் காப்பீட்டு தொகையாக கிடைத்ததாக இளைஞர் ஒருவர், தனது காதல் தோல்வியின் மூலம் லாபம் பார்த்த கதையை கூறி ஆச்சரியபடுத்தியுள்ளார்.

ஏமாற்றிய காதலி

ட்விட்டரில், பிரதீக் ஆர்யன் (Prateek Aaryan) எனும் இளைஞன் தனது காதல் முறிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். காதலியை பிரிந்த பிறகு தனக்கு ரூ.25,000 கிடைத்ததாக கூறியுள்ளார்.

தனது காதலி முதலில் தன்னை ஏமாற்றியதாகவும், அதனால் தான் 'காதல்முறிவு காப்பீட்டு நிதி'யின் கீழ் இந்தத் தொகையைப் பெற்றதாகவும் அந்த பிரதீக் கூறியுள்ளார்.

Heartbreak Insurance Fund

ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்

"எங்கள் உறவு தொடங்கியதும், நாங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டுக் கணக்கில் 500 ரூபாய் டெபாசிட் செய்ய ஆரம்பித்தோம், மேலும் யார் ஏமாற்றப்பட்டாலும் முழு பணத்தையும் எடுத்துக்கொள்வார்கள் என்று விதியை உருவாக்கினோம். அதற்கு 'ஹார்ட்பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்' (Heartbreak Insurance Fund) என்று பெயரிட்டோம்" என்று பிரதீக் தனது ட்விட்டரில் எழுதினார்.

பிரதீக்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலானது. 8 லட்சத்துக்கும் அதிகமானோர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். நூற்றுக்கணக்கான பயனர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US