காதலர் தினத்தன்று 100 பீட்சாக்கள் மூலம் முன்னாள் காதலனை பழிவாங்கிய காதலி

Delhi
By Sathya Feb 17, 2025 06:27 AM GMT
Report

தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் இளம்பெண் ஒருவர் பழிவாங்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

பழிவாங்கிய இளம்பெண்

கடந்த 14-ம் திகதி இந்தியா முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், குருகிராமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.

அச்சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த இளம்பெண் 100 பீட்சாக்களை ஒன்லைன் ஓர்டர் செய்துவிட்டு அதற்கான டெலிவரிக்கு காதலன் வீட்டின் முகவரியை கொடுத்துள்ளார்.

டெல்லியை அடுத்து மற்றொரு இந்திய மாநிலத்திலும் நிலநடுக்கம்

டெல்லியை அடுத்து மற்றொரு இந்திய மாநிலத்திலும் நிலநடுக்கம்

அதோடு, பீட்சாவுக்கான பணத்தை 'Cash-on delivery' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஓர்டர் செய்துள்ளார்.

பின்னர், உணவு விநியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களை எடுத்துக்கொண்டு பெண்ணின் காதலன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

காதலர் தினத்தன்று 100 பீட்சாக்கள் மூலம் முன்னாள் காதலனை பழிவாங்கிய காதலி | Girlfriend Gets Revenge On Ex Boyfriend

ஆனால், அங்கு அவர் தான் எதையும் ஓர்டர் செய்யவில்லை என்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவி நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US