அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள்

uk
By Balamanuvelan Aug 02, 2021 11:50 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி யூஜீனியின் கணவர், அரை குறை ஆடை பெண்களுடன் காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரித்தானிய இளவரசி யூஜீனி சமீபத்தில் தாயாகியுள்ள நிலையில், அவரது கணவரான ஜாக் ப்ரூஸ்பேங்க், அரை குறை ஆடை அணிந்த சில பெண்களுடன் மத்தியதரைக்கடல் தீவுப்பகுதி ஒன்றில் காணப்படுவதை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.

சில படங்களில் ஒரு பெண் மேலாடையே இன்றி நிற்பதையும், ஒரு பெண்ணை ஜாக் இடுப்பைப் பிடித்து அணைத்தபடி அழைத்துச் செல்வதையும் பார்த்தால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.

அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள் | Girls Eugenies Husband Topless Boat Ride

யார் அந்த பெண்கள் என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர்கள் ஜாக்கின் தொழில் முறைக் கூட்டாளிகள் என கூறப்படுகிறது.

ஜாக் தொழில் முறை விருந்து நிகழ்ச்சி ஒன்றிற்காக கேப்ரி என்ற தீவுக்கு சென்றுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சிக்கு முன் அந்த பகுதியிலுள்ள குகைகளைக் காண ஜாக்கும் அவரது தோழியரும் சென்றதாக கூறப்படுகிறது. ஜாக், Casamigos tequila என்ற மதுபான நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராம்.

அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள் | Girls Eugenies Husband Topless Boat Ride

அவருடன் காணப்பட்ட பெண்களில் ஒருவர் Rachel Zalis என்ற பெண். அவர் பெண்களுக்கான பத்திரிகை ஒன்றின் முன்னாள் ஆசிரியரும் Casamigos என்ற மதுபான நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார்.

Maria Buccellati என்பவர் ஒரு மொடல் மற்றும் ஃபேஷன் அம்பாஸடர். இவர் ஜாக்கின் இடுப்பைப் பிடித்தபடி நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மூன்றாவது பெண் Erica Pelosini என்ற மொடல்.

அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள் | Girls Eugenies Husband Topless Boat Ride

மேலாடையைக் குறித்துக் கவலையே இல்லாமல், புகைப்படங்களில் அரை நிர்வாணமாக நிற்கும் இவரைத்தான் இடுப்பைப் பிடித்து அணைத்தபடி ஜாக் அழைத்துச் செல்கிறார்.

பெண்களுடன் அளவளாவும் ஜாக், அவ்வப்போது தன் மொபைலை பார்த்துக்கொள்கிறார். ஒருவேலை வீட்டில் விட்டு வந்த மனைவியுடன் தகவல் பரிமாறிக்கொள்கிறாரோ என்னவோ!

அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள் | Girls Eugenies Husband Topless Boat Ride

அரைகுறை ஆடை பெண்களுடன் கும்மாளமடிக்கும் பிரித்தானிய இளவரசியின் கணவர்... கமெராவில் சிக்கிய காட்சிகள் | Girls Eugenies Husband Topless Boat Ride

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US