மேக்ஸ்வெல் - தமிழ்ப்பெண் வினிராமன் திருமண வரவேற்பு! தினேஷ் கார்த்திக், கோலியுடன் ஆட்டம் பாட்டம் புகைப்படங்கள்
அவுஸ்திரேலிய அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் மேக்ஸ்வெல் மற்றும் தமிழ்ப்பெண் வினி ராமனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பாரம்பரிய முறையில் நடைபெற்றது.
விராட் கோலி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட சக ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமீபத்தில் மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று மாலை ஆர்.சி.பி குழுவினர் முன்னிலையில் மேக்ஸ்வெல்லும், வினி ராமனும் அழகான உடையணிந்து மாலையும் கழுத்துமாக வந்தனர். பின்னர் இந்திய பாரம்பரிய முறையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
Wedding vibes at the RCB camp last evening as we got together to celebrate #MaxiVins with a nice touch of Indian tradition. #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/MuvvGYTf4l
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 28, 2022
இதையடுத்து அணி வீரர்கள் தம்பதியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்த புகைப்படங்களை ஆர்.சி.பி அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
We wish @vini_raman and @Gmaxi_32 a lifetime of togetherness, peace, happiness and adventure!
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 28, 2022
PS: More pics and videos to follow.#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/M43aTw9Jrr