ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி

By Arbin Jul 26, 2025 04:50 AM GMT
Report

கனடாவின் பசிபிக் கடற்பகுதியின் ஆழக்கடலில் எரிமலைக்கு அருகே, ஆழ்கடல் இனம் ஒன்று இடும் மில்லியன் கணக்கான ஒளிரும் தங்க முட்டைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தங்க முட்டைகள்

குறித்த எரிமலையானது ஒரு காலத்தில் செயலற்றதாகவும், உயிர்கள் வாழ முடியாத அளவுக்குக் குளிராக இருப்பதாகவும் நம்பப்பட்டது, ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு அந்தப் பகுதிக்கு புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

கடல் உயிரியலாளர் Cherisse Du Preez என்பவர் தலைமையிலான குழு ஒன்று இந்த மின்னும் தங்க முட்டைகள் தொடர்பான தகவல்களை முதன் முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இது பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் முட்டை என்றே நம்பப்படுகிறது. சுறாக்கள் மற்றும் கதிர்களுடன் தொடர்புடைய ஒரு ஆழக்கடல் இனம் அது. கடலின் அடிப்பகுதியில் உள்ள நீர் வெப்ப துவாரங்களுக்கு அருகில் கொத்தாக ஒளிரும் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப் போரை தூண்டும் பிரித்தானியா... ரஷ்யா கடும் தாக்கு

மூன்றாம் உலகப் போரை தூண்டும் பிரித்தானியா... ரஷ்யா கடும் தாக்கு

இந்த துவாரங்கள் புவிவெப்ப வெப்பத்தை வெளியிடுகின்றன, இது ஆழக்கடலின் உறைபனிப் பகுதியில் வியக்கத்தக்க வகையில் சாதகமான சூழலை உருவாக்குகிறது.

ஆழ்கடல் பொதுவாக குளிர்ச்சியாகவும் இருட்டாகவும் இருக்கும், ஆனால் இந்த விடயத்தில், எரிமலை வெப்பம் ஸ்கேட் மீன்கள் தங்கள் முட்டைகளை அடைகாக்க உதவுவதாகத் தெரிகிறது.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

பத்து ஆண்டுகள்

பசிபிக் வெள்ளை ஸ்கேட் மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியின் மிகவும் கவர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்று அதன் அசாதாரணமான நீண்ட அடைகாக்கும் காலம் ஆகும். இந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க நான்கு முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.

ஆழக்கடலில் மில்லியன் கணக்கான மின்னும் தங்க முட்டைகள்... அதன் மர்ம பின்னணி | Glowing Golden Eggs In The Deep Sea

எரிமலை துவாரங்களிலிருந்து வரும் வெப்பம், கரு வளர்ச்சிக்கு முக்கியமான ஆற்றலை வழங்குவதன் மூலம் இந்த மெதுவான செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

உண்மையில், கடந்த 2019ல் இந்த ஒளிரும் தங்க முட்டைகள் தொடர்பான கண்டுபிடிப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2023ல் விஞ்ஞானிகள் தரப்பு அதை மீண்டும் உறுதி செய்துள்ளது என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US