தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...!

By Kirthiga Mar 28, 2024 01:30 PM GMT
Report

சளி இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு நீங்கள் தயங்காமல் எடுத்துக்கொள்ளும் ஒரே மருந்து சூடான நீர். அதை வைத்து உங்களது சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்க முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?

ஆம். உண்மை தான். பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்யும்.

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு?

இளம் பெண்களின் மனதை வருடிய இலங்கை CSK வீரர் மதீஷ பத்திரன: அவருடைய சொத்து மதிப்பு?

அதற்காக என்ன தான் சிகை அலங்காரை நிலையத்திற்கு சென்றாலுமே அது நிரந்த தீர்வை வழங்குவதில்லை.

எனவே சூடான நீரை வைத்து எப்படி சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

வயதான தோற்றத்தைத் தடுக்கும்

தினமும் காலையும் இரவிலும் சூடான நீரை எடுத்துக்கொள்வதன் மூலம் சருமத்தில் சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும். இது சருமத்தை பளபளப்பாக இருப்பதற்கு உதவுவதோடு, என்றும் இளமையாகவும் பொலிவாகவும் இருக்க உதவும் எனலாம்.  

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

முகப்பருவை தடுக்கும்

பொதுவாகவே பெண்களுக்கு முகப்பரு வருவது என்பது சாதாரண விடயமாகும். ஆனால் இது வந்துவிட்டால் பெண்கள் அச்சப்படுவார்கள். எனவே வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறும். இதன் மூலம் முகத்தில் பருக்கள் வருவதும் குறையும்.

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

சரும புத்துணர்ச்சி

வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் சருமத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளலாம். எனவே தினமும் சூடான நீரை குடித்துக்கொள்ளுங்கள்.  

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

சருமத்தை ஈரப்பதமாக்குதல்

ஒவ்வொரு நாளும் சூடான நீரை குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ளலாம். சருமத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது ஓர் இயற்கை தீர்வாகவும் இருக்கும். 

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

முதுமையைத் தடுத்தல்

பொதுவாகவே அனைத்து பெண்களுக்கு தங்களது சருமத்தில் வயதான தோற்றம் ஏற்பட்டு விட்டால் மனம் வருந்துவது வழக்கம். எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் சருமத்தை வைத்திருப்பதற்கு சூடான நீரை பருகவும்.    

தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு தினம் ஒரு கப் சூடான நீர் போதும்...! | Glowing Skin Tips With Hot Water In Tamil

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US