Goat படம் எப்படி இருக்கிறது? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன நடிகர் விஜய்

Vijay
By Yashini Sep 03, 2024 09:29 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் வரும் வியாழன் அன்று திரைக்கு வரவுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்துடைய டிரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Goat படம் எப்படி இருக்கிறது? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன நடிகர் விஜய் | Goat Movie What Actor Vijay Said On Yuvan Bgm

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

படக்குழுவினரை சேர்ந்த அனைவரும் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

"The Goat" படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம்: எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், தி கோட் படத்துடைய முதல் நாள் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

மேலும், கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சிகள் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Goat படம் எப்படி இருக்கிறது? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன நடிகர் விஜய் | Goat Movie What Actor Vijay Said On Yuvan Bgm

இதற்கிடையே படத்தின் சிறப்பு காட்சிகள் பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

இதேபோன்று படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

படத்தை பார்த்த நடிகர் விஜய் "யுவன் பின்னிட்டான்யா" என்று வெங்கட் பிரபுவிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US