கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம்

God Dream Vinayagar
By Kaviarasan Jun 13, 2021 05:59 PM GMT
Report
Courtesy: OneIndiaTamil

பெரும்பாலானோர் நேற்று இரவு கண்ட கனவுகளை கண்டிப்பாக தங்களது ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். அவை அவா்களின் சிந்தனைகளில் இன்று நிச்சயம் ஓடிக் கொண்டிருக்கும்.

சிலா் அந்த கனவுகளைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் பலா் தங்களது வாழ்வில் அந்த கனவுகள் எதையாவது உணா்த்துகிறதோ என்று அவற்றைப் பற்றி அசைபோட்டுக் கொண்டிருப்பா்.

கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம் | God Vinayagar In Dream Good Or Bad

எனினும் இரவில் தூங்கும் போது நமக்கு வரும் கனவுகள் நம்மை அறியாமல் ஏற்படுகின்றன. கனவுகள் வருவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. நமக்கு வரும் கனவுகள், நமது வாழ்வில் நடந்த கடந்த கால நிகழ்வுகளை ஒட்டியோ அல்லது எதிர்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை உணா்த்துவதாகவோ இருக்கும் என்று கனவுகளுக்கு விளக்கம் தருபவா்கள் நம்புகின்றனா்.

இந்நிலையில் நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால், அதற்கு என்ன அா்த்தம் என்றும், கனவுகளுக்கு விளக்கம் கொடுக்கின்றவா்கள், இந்த மாதிரியான கனவுகளுக்கு என்ன விளக்கம் கொடுக்கின்றனா் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் விநாயகர் வந்தால் நல்லதா?

நமது கனவில் இறைவன் விநாயகர் வந்தால் அது நல்லது ஆகும். ஏனெனில் அவா் விக்னஹா்த்தா ஆவார். விக்னஹா்த்தா என்றால் தடைகளை அழிப்பவா் என்று பொருள். விநாயகர் இறைவன் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியாரின் மகன் ஆவார். அவா் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுகிறார்.

கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம் | God Vinayagar In Dream Good Or Bad

அதனால் மக்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பும் அல்லது எந்த ஒரு புனிதமான நிகழ்வுக்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டுதான் தொடங்குவா். தடைகளை தகர்ப்பவர் விநாயகரின் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா்.

தடைகளை தகர்ப்பவர்

விநாயகாின் பக்தா்கள் தாங்கள் தொடங்கவிருக்கும் எந்த ஒரு செயலிலும் தடங்கல்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை வழிபட்டுதான் தொடங்குவா்எனவே விநாயகர் பூஜை என்பது மிகவும் முக்கியமான, அதே நேரத்தில் புனிதமான ஒன்றாகும்.

கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம் | God Vinayagar In Dream Good Or Bad

ஆகவே ஒருவா் தனது கனவில் விநாயகரைக் காண்கின்றார் என்றால் அவா் விரைவில் வெற்றி பெற இருக்கிறார் என்று பொருள்.

நன்மைக்கான அடையாளம்

முழுமுதற் கடவுளான விநாயகருக்கும், புனிதத்திற்கும் அல்லது நன்மைத் தனத்திற்கும் (சுபம்) இடையே நெருங்கிய தொடா்பு உண்டு.

கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம் | God Vinayagar In Dream Good Or Bad

அவா் நன்மையை வழங்குபவா். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் பார்த்தால், அவா் விநாயகாரின் நன்மைகளை விரைவில் பெறுவார் என்று பொருள்.

மகிழ்ச்சி கிட்டும்

இறைவன் விநாயகர் சுக்கார்த்தா என்று அழைக்கப்படுகிறார்.

சுக்கார்த்தா என்றால் நன்மையைச் செய்பவா் அல்லது மகிழ்ச்சியைப் பொழிபவா் என்று பொருள். ஆகவே ஒருவா் விநாயகரைத் தனது கனவில் கண்டால், அவருக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என்று பொருள்.

புது தொடக்கத்தின் அடையாளம்

இறுதியாக, ஒருவா் விநாயகரைத் தனது கனவில் காண்கிறார் என்றால், அவா் விரைவில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயத்தை அல்லது புதிய தொழிலை அல்லது வேலையைத் தொடங்கப் போகிறார் என்று பொருள்.

மறந்ததை நினைவுபடுத்தும்

சில நேரங்களில் நாம் ஏற்கனவே எடுத்திருக்கும் உறுதிமொழிகளை நினைவுறுத்துவதற்காகவும், நமது கனவில் விநாயகர் வருவார் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் சிலவற்றைச் செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்திருப்போம்.

கனவில் விநாயகர் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா? பலரின் குழப்பங்களுக்கு இதோ தெளிவான விளக்கம் | God Vinayagar In Dream Good Or Bad

ஆனால் அவற்றை செய்யாமல் மறந்து இருப்போம். ஆகவே இந்த நேரத்தில் நாம் மறந்ததை நினைவுபடுத்துவதற்காக விநாயகர் நமது கனவில் வருவார். ஆகவே நாம் ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றாமல் இருந்துவிடக்கூடாது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US