ஒருவரின் வீட்டில் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?

Gold
By Yashini Nov 08, 2025 09:26 PM GMT
Report

பொதுவாக பலரும் தங்க நகைகளை ஒரு பெரிய முதலீடாக பார்க்கின்றனர்.

குறிப்பாக, பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் வீட்டில் தங்க நகைகளை பெற்றோர்கள் ஆரம்பம் முதலே சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

சமீப காலமாக, தங்கத்தின் விலை கூடுதலாக இருக்கின்ற நிலையில், நகை வாங்க முடியாத சிரமத்தில் பல பேர் இருக்கின்றனர்.

ஒருவரின் வீட்டில் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா? | Gold At Home How Much Can You Legally In Tamil

அந்தவகையில், சட்டப்படி ஒருவரின் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்று பார்ப்போம்.

ஒருவர் அறிவிக்கப்பட்ட வருமானம், பரம்பரை சேமிப்பு போன்ற முறையான மூலங்களிலிருந்து வாங்கியிருந்தால், வீட்டில் எவ்வளவு வேணாலும் தங்கம் வைத்திருக்கலாம்.

வரி சோதனைகளின் போது, ​​முறையான ஆதாரம் இல்லையெனினும் திருமணமான பெண்ணுக்கு 500 கிராம் வரை, திருமணமாகாத பெண்ணுக்கு 250 கிராம் வரை, ஆணுக்கு 100 கிராம் வரை தங்கம் பறிமுதல் செய்யப்படாது.

ஒருவரின் வீட்டில் சட்டப்படி எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா? | Gold At Home How Much Can You Legally In Tamil

தங்கம் வாங்கிய பில்கள் அல்லது பரம்பரை சொத்து போன்ற முறையான ஆவணங்கள் இருந்தால் வரம்புகளை விட அதிகமாக தங்கம் வைத்திருக்கலாம்.

வருமான வரி சோதனையின் போது கூட முறையான ஆவணங்கள் இருந்தால் உங்களிடம் எவ்வளவு தங்கம் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும்.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

You May Like This Video

  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US