நிர்மலா சீதாராமனிடம் உள்ள தங்க இருப்பு மற்றும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Smt Nirmala Sitharaman
By Sathya Jan 30, 2025 10:37 AM GMT
Report

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமானிடம் உள்ள தங்கத்தின் இருப்பு மற்றும் அவரது சொத்து மதிப்பு பற்றிய தகவலை பார்க்கலாம்.

நிர்மலா சீதாராமனின் வாழ்க்கை

இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1-ம் திகதி தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் மீது சிறு மற்றும் பெரு நிறுவனங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

தமிழக மாவட்டமான மதுரையில், 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி நிர்மலா சீதாராமன் பிறந்தார். இவரது பெற்றோர் நாராயணன் சீதாராமன் மற்றும் சாவித்திரி ஆவார்.

நிர்மலா சீதாராமனிடம் உள்ள தங்க இருப்பு மற்றும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Gold Balance Property Value For Nirmala Sitharaman

இவர் திருச்சியில் உள்ள சீதாலக்ஷ்மி ராமசுவாமி கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பையும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் எம்.பில் பட்டமும் பெற்றார்.

SBI Patrons FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

SBI Patrons FD-ல் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்.., 5 வருடங்களுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

இவருடைய அரசியல் பயணத்தை பொறுத்தவரை 2003 முதல் 2005 வரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும், பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்துள்ளார்.

சொத்து மதிப்பு

'Myneta.info என்ற இணையதளத்தின் படி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,63,77,861 ஆகும். இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளன.

இவரிடம் 315 கிராம் தங்கமும் 2 கிலோ வெள்ளியும் இருக்கிறது. மேலும், மாருதி சுசுகி டிசையர் ரூ.7,33,187 என்ற விலையிலும், ஹூண்டாய் ஐ10 ரூ.3,96,400 என்ற விலையிலும் வைத்திருக்கிறார்.

நிர்மலா சீதாராமனிடம் உள்ள தங்க இருப்பு மற்றும் அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Gold Balance Property Value For Nirmala Sitharaman

ஹைதராபாத் அருகே சுமார் ரூ.16 லட்சம் மதிப்புள்ள விவசாயம் அல்லாத நிலம் உள்ளது. இவருக்கு தனிநபர் கடனாக ரூ.65,56,148 இருக்கிறது.

மேலும், ராஜ்யசபா தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ரூ.43,500 ரூபாய் மதிப்புள்ள பணமும், ரூ.79,524 வங்கியில் நிலையான வைப்புத் தொகையும் இருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US