தங்கம் விலை குறைவு: சென்னையில் இன்றைய நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.16 குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ. 4486- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.16குறைந்து ரூ.35888-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 38800-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1குறைந்து ரூ 65.30-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 65,300 ஆக உள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.