தங்கம் விலை உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!
India
Chennai
Gold
Tamilnadu
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8உயர்ந்து ரூ. 4522- க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.64உயர்ந்து ரூ.36176-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.39088-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ 65.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 65,600 ஆக உள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US