தங்கம் விலை குறைவு: சென்னையில் இன்றைய தங்க நிலவரம்!
India
Chennai
Gold
Tamilnadu
By Kishanthini
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.128 குறைந்துள்ளது கூறப்படுகின்றது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ரூ. 4515- க்கு விற்பனையானது.
பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.36120-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 128 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 39032-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.1.30 குறைந்து ரூ 66.50-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 66,500 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US