தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Jul 12, 2024 11:48 AM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தருமான முகேஷ் அம்பானியின் இளைய மருமகள் அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி திருமணத்தின் மொத்த செலவு எவ்வளவு தெரியுமா?

அம்பானியின் மருமகள்

நீதா மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் மற்றும் ராதிகா ஆகியோரின் திருமண சடங்குகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

ராதிகா மெர்ச்சன்ட்டின் அழகான புடவை தோற்றம் அனைவராலும் அதிகம் ஈர்கப்பட்டு இருக்கிறது.

மெர்ச்சன்ட்டின் சில சிறந்த புடவை தோற்றத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

தங்க புடவை முதல் வைர புடவை வரை

தங்க புடவை

இந்த புடவையை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார். இந்த புடவையில் 24 காரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்த புடவையின் விலை லட்சங்களில் இருக்கும் என நினைப்பீர்கள். ஆனால் இல்லை. இந்த புடவையின் விலை கோடிகளாகும். இந்த அழகான புடவையை தனது இளைய மருமகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு பரிசாக நீதா அம்பானி வழங்கியுள்ளார்.

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

கருப்பு புடவை

கறுப்பு மிகவும் கம்பீரமான தோற்றத்தை அனைவருக்கும் வழங்கும். ராதிகா அணிந்திருந்த இந்த புடவை கடைகளில் இலகுவாக கிடைக்கும். இந்த அழகான செயின்மெயில் புடவை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

வைர புடவை

இந்த அழகான புடவையில் பல்வேறு வகையான கிரிஸ்டல் வைரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த அழகான புடவையை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்துள்ளார். 

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

மலர் துப்பட்டா 

உண்மையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான பூக்கள் துப்பட்டாவை ராதிகா அணிந்திருந்தார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மெர்ச்சண்டிற்காக துப்பட்டாவை மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டி கல்கத்தாவாலா என்பவர் வடிவமைத்துள்ளார். சுமார் இரண்டு கிலோ மஞ்சள் சாமந்தி மற்றும் மணம் மிக்க புதிய மல்லிகை மொட்டு வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய துப்பட்டாக்களின் விலை ரூ. 15,000 முதல் தொடங்குகிறது. 

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

லெஹங்கா

ராதிகா லெஹங்கா (Lehenga) ஆடையை அணிந்துள்ளார். அதில் துர்கா வசனம் எழுதப்பட்டு பனாரசி துணியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. மாமேரு விழாவிற்காக ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார்.

தங்க புடவை முதல் வைர புடவை வரை - திருமணத்தை கலக்கும் அம்பானியின் புதிய மருமகள் | Gold Saree And Diamond Saree Wear Radhika Ambani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US