ஈரான் போரால் தங்கம், வெள்ளி விலை சரிவு

Today Gold Price India
By Ragavan Mar 24, 2026 03:18 PM GMT
Report

அமெரிக்கா-ஈரான் போரின் தாக்கம் காரணமாக, உலகளாவிய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடுமையாக சரிந்துள்ளது.

இந்தியாவிலும், விலை வீழ்ச்சி முதலீட்டாளர்களையும் நகை வியாபாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சவுதியிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட MT Kallista எண்ணெய் கப்பல்

சவுதியிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட MT Kallista எண்ணெய் கப்பல்

மார்ச் 23 மற்றும் 24 திகதிகளில், தங்கம் (10 கிராமிற்கு) சுமார் ரூ.9,000 முதல் ரூ.13,000 வரை குறைந்தது.

24 காரட் தங்கம் (10 கிராம்), டெல்லியில் ரூ.1.44 லட்சம் வரை விற்பனையாகியது. 22 காரட் தங்கம் (1 கிராம்) ரூ.13,000-க்கு அருகில் இருந்தது. வெள்ளி விலை, கிலோ ரூ.2.15 லட்சம் வரை சரிந்தது.

Gold price today India, Silver price crash 2026, US Iran war impact on gold, MCX gold silver rates, Gold ETF crash news, Precious metals volatility, #GoldPrice #SilverCrash #USIranWar #MCXRates #CommodityMarket #PreciousMetals #IndiaBusiness

“அமெரிக்கா-இரான் போரின் காரணமாக எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. வட்டி விகிதங்கள் உயர்ந்தால், தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளின் கவர்ச்சி குறைகிறது” என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை 22 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2025-இல் 170 சதவீதம் உயர்ந்த வெள்ளி, 2026 தொடக்கத்தில் 74 சதவீதம் கூட உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது, வெள்ளி விலை ரூ.2.23 லட்சம் வரை சரிந்துள்ளது.

1000 கி.மீ. தூரம் தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்திய ஆசிய நாடு., அதிர்ச்சியில் சீனா

1000 கி.மீ. தூரம் தாக்கும் ஏவுகணைகளை நிலைநிறுத்திய ஆசிய நாடு., அதிர்ச்சியில் சீனா

முதலீட்டாளர்கள், “இது தற்காலிக வீழ்ச்சி. நீண்ட காலத்தில் தங்கம், வெள்ளி மீண்டும் மதிப்பை பெறும்” என நம்புகின்றனர். சிலர், “இது வாங்குவதற்கான சிறந்த வாய்ப்பு" (buying opportunity) எனக் கூறுகின்றனர்.

இந்த விலை வீழ்ச்சி, இந்திய குடும்பங்களின் செல்வத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Kotak அறிக்கையின்படி, இந்திய குடும்பங்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு ரூ.445 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

114 Rafale போர் விமானங்கள், 60 போக்குவரத்து விமானங்கள் வாங்க இந்தியா ஒப்புதல்

114 Rafale போர் விமானங்கள், 60 போக்குவரத்து விமானங்கள் வாங்க இந்தியா ஒப்புதல்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Gold price today India, Silver price crash 2026, US Iran war impact on gold, MCX gold silver rates #GoldPrice #SilverCrash #USIranWar #MCXRates
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US