கூகுளிடம் இருந்து தற்செயலாக வந்த 9 கோடி ரூபாய் பணம்; ஒரு பைசா கூட எடுக்காமல் நேர்மையாக நடந்துகொண்ட நபர்

Google Money
By Ragavan Sep 17, 2022 10:38 PM GMT
Report

அமெரிக்காவில் ஒரு பொறியாளரின் வாங்கி கணக்கில் எதிர்பாராத விதமாக 9 கோடி ருபாய் பணத்தை செலுத்திய கூகுள்.

அதிலிருந்து ஒற்றை பைசா கூட எடுக்காமல் எப்படி கூகுள் நிறுவனத்தை தொடர்பு கொல்வது என இணையத்தில் தேடிய ஆச்சரியமான சம்பவம்.

கூகுள் நிறுவனம் தவறுதலாக ஒருவரது வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அனுப்பியும், அந்த நபர் ஆச்சரியப்படும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஒமாஹாவின் மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லேப்ஸ் நிறுவனத்தில் பொறியாளராக வேலைபார்க்கும் Sam Curry, கூகுளில் இருந்து எதிர்பாராத தொகையாக 250,000 அமெரிக்க டொலர் பணம் (இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 9 கோடி) தனது கணக்கில் வந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கூகுளிடம் இருந்து தற்செயலாக வந்த 9 கோடி ரூபாய் பணம்; ஒரு பைசா கூட எடுக்காமல் நேர்மையாக நடந்துகொண்ட நபர் | Google Accidentally Sent 9 Crores To Wrong Person

Sam புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், "கூகுள் எனக்கு $249,999 ஐ தோராயமாக அனுப்பி 3 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது, இன்னும் சப்போர்ட் டிக்கெட்டில் எதுவும் கேட்கவில்லை. நான் கூகுளைத் தொடர்புகொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா? (நீங்கள் அதைத் திரும்பப் பெற விரும்பவில்லை என்றால் சொல்லிவிடுங்கள்., பரவாயில்லை...)" என்று வேடிக்கையாக ஒரு பதிவை செய்தார்.

இந்த விடயம் ஒருவழியாக கூகுள் நிறுவனத்தாய் அடைய, இது குறித்து கூகுள் செய்தித் தொடர்பாளர் பதிலளித்தார்.

மனிதப் பிழையின் விளைவாக எங்கள் குழு சமீபத்தில் தவறான நபருக்கு பணம் செலுத்தியது. பணத்தை பெற்றவர் விரைவாக எங்களுக்கு தகவல் தெரிவித்ததை நாங்கள் பாராட்டுகிறோம், அதைச் சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று அவர் கூறினார்.

3 வாரங்களுக்கு மேலாக சாம் வங்கிக் கணக்கில் பணம் இருந்தது, ஆனால் அவர் எந்தத் தொகையையும் செலவழிக்காமல் கூகுள் நிறுவனம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காகக் காத்திருந்தார். அதேபோல், கூகுள் தற்செயலாக பணத்தை செலுத்தியது என்ற அவரது யூகம் சரியாக இருந்தது.

கூகுள் நிறுவனம் பணத்தை திரும்பப் பெற விரும்புவதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Sam Curry சில சமயங்களில் கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு தங்கள் மென்பொருளில் பிழைகளைக் (bugs) கண்டறிய உதவுவதாகவும் கூறினார். அவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "கூகுள் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளவே பணத்தை அப்படியே வைத்திருந்தேன். நான் அதை எளிமையாக பயன்படுத்த எனக்கு எல்லா சுதந்திரமும் இருந்தது. கூகுள் எனக்கு சரியாக பதிலளிக்கவில்லை என்றால், வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அந்த பணத்தை வேறொரு கணக்கில் மாற்ற வேண்டியிருக்கும்" என்று அவர் கூறினார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US