Gemini 2.5 Pro அப்டேட்டை வெளியிட்ட Google
Google, தனது Google I/O நிகழ்வை முன்னிட்டு, Gemini 2.5 Pro அப்டேட்டை முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
இது டெவலப்பர்களுக்காக ஒரு முன்னோட்டமாகவும், மேம்பட்ட coding திறன்களுடன் கூடியதாகவும் வருகிறது.
Gemini 2.5 Pro அப்டேட்டின் முக்கிய சிறப்பு, coding எழுதுவதில் மற்றும் Web செயலிகள் உருவாக்குவதில் அதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Editing code, transforming, மற்றும் building complex workflows இப்போது எளிமையாக உள்ளது. இதன் மூலம் இன்டராக்டிவ் வெப் அப்ளிகேஷன்கள் உருவாக்கும் டெவலப்பர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
மேலும், வீடியோ புரிதல் திறனிலும் இது முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு சோதனையில் 84.8% மதிப்பெண்களைப் பெற்று, துறைசார்ந்த முன்னணி AI மொடல்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது.
Cursor போன்ற AI குறியீட்டு கருவிகளுடன் இணைந்து வேலை செய்யும் போது தவறுகள் குறைக்கப்படுவதும் இதில் சிறப்பு.
இப்போது இந்த அப்டேட், Gemini API மூலம் Google AI Studio மற்றும் Vertex AI-யில் கிடைக்கிறது. Gemini செயலியில் ஒரே ஒரு கமாண்டில் coding எழுதவும், செயலிகள் உருவாக்கவும் வசதி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Google Gemini 2.5 Pro, Gemini 2.5 Pro update, Google AI Studio Gemini, Gemini API coding, Gemini app web development, Google I/O 2025 preview, AI coding tools 2025, Gemini video understanding, Gemini for developers, Google Vertex AI Gemini