எலான் மஸ்க்- உடன் உறவா? மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவனர்

Google Elon Musk Divorce
By Rinosharai Sep 18, 2023 11:52 AM GMT
Report

கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தன் மனைவி நிகோல் ஷானஹாசியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.

மனைவியை பிரியும் செர்ஜி பிரின்

கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், கோடீஸ்வரர் எலோன் மஸ்க்குடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்குப் பிறகு, வழக்கறிஞரும் தொழிலதிபருமான நிக்கோல் ஷானஹானிடமிருந்து விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவனர்

செர்ஜி பிரின் மற்றும் நிக்கோல் ஷானஹானிற்கு தற்போது 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார். இந்த விவாகரத்திற்கு திருமதி ஷனஹான் விண்ணப்பிக்கவில்லை என்றாலும் விவாகரத்திற்கு பின்னர் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய ஆதரவை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

 உலகின் பணக்காரப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கும் செர்ஜி பிரின் மற்றும் பிரபல வழக்கறிஞரான நிக்கோல் ஷானஹானும் முதன்முதலில் 2015 இல் டேட்டிங் செய்யத் தொடங்கினர், அதே ஆண்டில் பிரின் தனது முதல் மனைவியான அன்னே வோஜ்சிக்கியிடம் இருந்து விவாகரத்து செய்து, இறுதியில் 2018 இல் நிக்கோல் ஷனாஹனை திருமணம் செய்திருக்கிறார்.

மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவனர்

ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்குடன் நிக்கோல் ஷனாஹன் தொடர்பில் இருப்பதாகவும் அதனால் தான் தற்போது விவாகரத்து செய்யப்போவதாகவும் செர்ஜி பிரின் குற்றம் சாட்டியிருந்தார்.

மனைவியை விவாகரத்து செய்யும் கூகுள் இணை நிறுவனர்

இந்த தொடர்பை நிக்கோல் ஷனாஹன் மற்றும் எலான் மஸ்க் இருவரும் மறுந்திருந்தனர். இந்த சர்ச்சைக் குறித்து எலான் மஸ்க் முன்னதாக டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவொன்றையும் பதிவிட்டிருந்தார்.

அதில் "செர்ஜியும் நானும் நண்பர்கள், நானும் அவரும் விருந்தில் பங்கேற்று இருக்கிறோம். நான் நிக்கோலை மூன்று வருடங்களில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன், காதல் எதுவும் இல்லை,'' என்று அவர் இல், ஜூலை 25, 2022 அன்று பதிவிட்டிருந்தார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US