பார்க்கும் வீடியோ, தேடும் விடயங்களை சேகரிக்கும் கூகுள்! நம் தனிப்பட்ட தகவல்களை நீக்குவது எப்படி?
கூகுளிடம் உங்களைப் பற்றிய பல தகவல்கள் உள்ளன என்பது தெரியுமா? ஏனெனில் மொபைல் போன் இருந்தால் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் கூகுளிடம் நிச்சயம் இருக்கும்.
நீங்கள் தேடுவதற்கு Google-ஐப் பயன்படுத்தும் போது, எந்தெந்த தகவல்களை கூகுள் சேகரிக்கிறது?
நீங்கள் என்ன தேடுகிறீர்கள்
எந்தெந்த இணையதளங்களை பார்வையிட்டுள்ளீர்கள்
netreputation
நீங்கள் பார்த்த வீடியோக்கள்
நீங்கள் கிளிக் செய்த அல்லது பார்த்த விளம்பரங்கள்
சாதனம் பற்றிய தகவல்
ஐபி முகவரி
இந்த தகவலை நீங்கள் நீக்க முடியும் என்பது தெரியுமா?
Google தேடல் Removal page-ல் requirements சரிபார்க்கவும்
அனைத்து தகவல்களையும் இருமுறை சரிபார்த்த பிறகு, டெலிட் புரோபஸை தொடங்கலாம்.
அனைத்து புரோசஸையும் நீங்கள் முடித்துவிட்டால், உங்கள் இமெயில் மூலம் கன்பர்மேசன் கேட்கப்படும். அதனை நீங்கள் சரியாக செய்யும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை ஏற்று, தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படுவதை காணலாம்.
newshour