Google அறிமுகப்படுத்திய Gemini for Healthcare - சுகாதார துறைக்கான புதிய AI தீர்வு

Google Artificial Intelligence
By Ragavan Nov 11, 2026 12:56 AM GMT
Report

Google Launches Gemini for Healthcare AI Platform: Google நிறுவனம் Gemini for Healthcare எனும் புதிய AI தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Gemini for Healthcare

மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தாமஸ் குரியன் தலைமையிலான Google Cloud, "Gemini for Healthcare" என்ற புதிய AI தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தளம் மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் சுகாதார சேவை வழங்குநர்கள் எதிர்கொள்ளும் தகவல் மேலாண்மை சவால்களை எளிதாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Google-Launches-Gemini-for-Healthcare-AI-Platform

Google தெரிவித்ததாவது, தற்போது மருத்துவத் தகவல்கள் பல்வேறு அமைப்புகளில் சிதறிக் கிடக்கின்றன. நோயாளிகளின் மருத்துவப் பதிவுகள், காப்பீட்டு தகவல்கள் மற்றும் மருத்துவ ஆதாரங்களை ஒருங்கிணைப்பதற்காக மருத்துவர்கள் வாரத்திற்கு சுமார் 28 மணிநேரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இந்த நிர்வாகச் சுமையை குறைப்பதற்காகவே Gemini for Healthcare உருவாக்கப்பட்டுள்ளது.

மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி லொட்டரி பரிசு

மகள் பிறந்த மறுநாளே ரூ.1.5 கோடி லொட்டரி பரிசு

பல பணிகளை மேற்கொள்ளும்

இந்த AI தளம் medical history தொகுத்தல், நோயாளி சந்திப்புக்கு முன் மருத்துவ குறிப்புகளைத் தயாரித்தல், காப்பீட்டு அனுமதி ஆவணங்களை உருவாக்குதல் மற்றும் நிராகரிக்கப்பட்ட காப்பீட்டு கோரிக்கைகளுக்கான மேல்முறையீட்டு ஆவணங்களை தயாரித்தல் போன்ற பல பணிகளை தானியங்கியாக மேற்கொள்ளும்.

மேலும், Epic EHR, Oracle Health, Optum, Salesforce, Microsoft 365 மற்றும் Google Workspace உள்ளிட்ட பல்வேறு சுகாதார மற்றும் தொழில்நுட்ப தளங்களுடன் Gemini நேரடியாக இணைந்து செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருத்துவர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பல்வேறு செயலிகளுக்கு இடையே மாறாமல் தேவையான தகவல்களை விரைவாக அணுக முடியும்.

பிரித்தானிய விமான தளத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க இராணுவ விமானங்கள்

பிரித்தானிய விமான தளத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க இராணுவ விமானங்கள்

HIPAA விதிமுறைகளை ஆதரிக்கும் பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள Gemini for Healthcare, மருத்துவத் தரவுகளுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகளையும் வழங்குகிறது. மேலும், மருத்துவத் தகவல்கள் Google-ன் அடிப்படை AI மாதிரிகளைப் பயிற்சிப்பதற்குப் பயன்படுத்தப்படாது என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் Preview வடிவில் அறிமுகமாகியுள்ள இந்த புதிய தளம், மருத்துவ சேவைகளை வேகமாகவும் துல்லியமாகவும் வழங்க உதவும் என Google Cloud நம்பிக்கை தெரிவித்துள்ளது.  

மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டம்

மின்சார வாகன விற்பனையை குறைக்க பிரித்தானிய அரசு திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US