ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடிய Gemma 4 AI மொடலை வெளியிட்ட Google

Google Artificial Intelligence
By Ragavan Apr 03, 2026 12:53 AM GMT
Report

Google தனது புதிய Gemma 4 AI மொடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது டேட்டா சென்டர்கள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல்வேறு சாதனங்களில் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இந்திய அரசு

Google CEO சுந்தர் பிச்சை, “Gemma 4 ஒவ்வொரு பாராமிட்டரிலும் அசாதாரணமான அறிவுத்திறனை கொண்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

அதேபோல், Google DeepMind தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், “இது உலகின் சிறந்த திறந்த AI மொடல்கள்” என பாராட்டினார்.

Google Gemma 4 AI launch, Sundar Pichai Gemma 4 statement, Demis Hassabis Gemma 4 features, Gemma 4 smartphone AI model, Apache 2.0 open source AI #GoogleAI #Gemma4 #SundarPichai #DemisHassabis #AIModels #TechNews #OpenSourceAI

Gemma 4 நான்கு அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது:

E2B (2 Billion parameters) - மொபைல் மற்றும் IoT சாதனங்களுக்கு

E4B (4 Billion parameters) - எட்ஜ் மற்றும் மொபைல் பயன்பாட்டுக்கு

26B MoE (Mixture of Experts) - நடுத்தர சக்தி கொண்ட மொடல்

31B Dense - மிக வலுவான Flagship மொடல்

ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய கூகிள்

ஜிமெயில் முகவரியில் திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்திய கூகிள்

இந்த மொடல்கள் Apache 2.0 License கீழ் வெளியிடப்பட்டுள்ளதால், டெவலப்பர்கள் சுதந்திரமாக பயன்படுத்தவும், மாற்றவும், மேம்படுத்தவும் முடியும்.

Gemma 4 140-க்கும்மேற்பட்ட மொழிகளில் பயிற்சி பெற்றுள்ளது.

Google, Pixel குழு, Qualcomm, MediaTek ஆகியவற்றுடன் இணைந்து, Gemma 4-ஐ ஸ்மார்ட்போன்களில் இயங்கக்கூடியதாக வடிவமைத்துள்ளது. இதனால், சாதாரண Android போன்களிலும், Raspberry Pi, Nvidia Jetson போன்ற சாதனங்களிலும் offline-ஆக இயங்க முடியும். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#GoogleAI #Gemma4 #SundarPichai #DemisHassabis #AIModels #TechNews #OpenSourceAI 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US